சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சின்னதடாகம் விவகாரம்; 7 பேர் மீது வழக்கு பதிவு

Added : டிச 31, 2020
Share
Advertisement
பெ.நா.பாளையம் : சின்னதடாகத்தில் டிப்பர் லாரியில் மண் எடுத்துச் சென்றது தொடர்பாக இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இச்சம்பவத்தில் இருவருக்கு காயம் ஏற்பட்டது. செங்கல் சூளை உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் சின்னதடாகம் பஸ் ஸ்டாண்டில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இச்சம்பவம் குறித்து சின்ன தடாகம் யுவராஜ், தடாகம் போலீசில் புகார் செய்தார். போலீசார், ஏழு பேர் மீது

பெ.நா.பாளையம் : சின்னதடாகத்தில் டிப்பர் லாரியில் மண் எடுத்துச் சென்றது தொடர்பாக இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இச்சம்பவத்தில் இருவருக்கு காயம் ஏற்பட்டது. செங்கல் சூளை உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் சின்னதடாகம் பஸ் ஸ்டாண்டில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இச்சம்பவம் குறித்து சின்ன தடாகம் யுவராஜ், தடாகம் போலீசில் புகார் செய்தார். போலீசார், ஏழு பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X