சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பெண்ணிடம் நகை பறிப்பு

Added : டிச 31, 2020
Share
Advertisement
ஆனைமலை : ஆனைமலை, வேட்டைக்காரன்புதுார் பாறை வீதியை சேர்ந்தவர் கலா, 29. இவர் நேற்று முன்தினம் காலை, மகன் பாலஅஷ்வந்த், 11, உடன் மாசாணியம்மன் கோவில் செல்வதற்காக, வேட்டைக்காரன்புதுார் நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அவ்வழியாக பைக்கில் வந்த மர்ம நபர், முகவரி கேட்பது போன்று பேசி, அவர் கழுத்தில் அணிந்திருந்த, இரண்டு பவுன் தங்க செயினை பறித்துச் சென்றார். இது குறித்து,

ஆனைமலை : ஆனைமலை, வேட்டைக்காரன்புதுார் பாறை வீதியை சேர்ந்தவர் கலா, 29. இவர் நேற்று முன்தினம் காலை, மகன் பாலஅஷ்வந்த், 11, உடன் மாசாணியம்மன் கோவில் செல்வதற்காக, வேட்டைக்காரன்புதுார் நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அவ்வழியாக பைக்கில் வந்த மர்ம நபர், முகவரி கேட்பது போன்று பேசி, அவர் கழுத்தில் அணிந்திருந்த, இரண்டு பவுன் தங்க செயினை பறித்துச் சென்றார். இது குறித்து, கலா கொடுத்த புகாரின் பேரில், ஆனைமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்ம நபரை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X