ஆன்மிகம்
சண்டி ேஹாம விழா
ஸ்ரீ ஷீரடி சாய்பாபா மந்திர், பைபாஸ் ரோடு அருகில், அவிநாசி. கணபதி ேஹாமம், சிறப்பு வழிபாடு. காலை, 10:00 மணி முதல்.
மார்கழி திருவிழா
ஸ்ரீ வியாஸராஜர் ராம நாம பஜனை மடம், அவிநாசி. திருப்பாவை உபன்யாசம் - காலை, 7:00 மணி. கம்பராமாயண சொற்பொழிவு - மாலை, 6:30 மணி. வழங்குபவர்: திருச்சி கல்யாணராமன்.
l பெரும்பண்ணை ஸ்ரீதேவி, பூதேவி வரதராஜபெருமாள் கோவில், கோவில்வழி, திருப்பூர். அதிகாலை - 5:30 மணி.
l ஜெயவீரர் ஆஞ்சநேயர் கோவில், பல்லடம் ரோடு, திருப்பூர். திருமஞ்சன உற்வசம், திருப்பாவை, அபிஷேகம் - அதிகாலை, 5:30 முதல்.
l குழந்தை வேலாயுதசாமி கோவில், மலைக்கோவில், மங்கலம், திருப்பூர். அதிகாலை, 5:30 மணி.
l குலாலர் விநாயகர் கோவில், ஈஸ்வரன் கோவில், கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவில், பெருமாள் கோவில், திருப்பூர். அதிகாலை, 5:30 மணி முதல். ஏற்பாடு: அருள்நெறி வார வழிபாட்டு திருக்கூட்டம்.
l சென்னியாண்டவர் கோவில், பச்சாபாளையம், பழங்கரை, அவிநாசி. அதிகாலை, 5:30 மணி.பொங்கல் விழா ஸ்ரீ மாகாளியம்மன் கோவில், அவிநாசி கவுண்டம்பாளையம், திருப்பூர். மஞ்சள் நீராட்டு - பிற்பகல், 12:00 மணி.
l ஸ்ரீ மாகாளியம்மன் கோவில், முருகம்பாளையம், திருப்பூர். அதிகாலை, 4:00 மணி. கும்பம் எடுத்து செல்லல் - மாலை, 6:30 மணி.பொதுயோகாசன பயிற்சிஎம்.கே.ஜி., நகர் மனவளக்கலை மையம், கொங்குநகர், திருப்பூர். காலை மற்றும் மாலை, 5:00 மணி.நடன நிகழ்ச்சிஹார்வி குமாரசாமி மண்டபம், திருப்பூர். காலை, 8:00 மணி. ஏற்பாடு: டிவைன் பைன் ஆர்ட்ஸ் சபா.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE