பொது செய்தி

தமிழ்நாடு

ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் சோதனை

Added : டிச 31, 2020
Share
Advertisement
திண்டுக்கல் : திண்டுக்கல்லில் தேர்தலுக்கு பயன்படுத்தப்பட உள்ள மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களின் செயல் திறனை பரிசோதிக்கும் பணி துவங்கியது.2021 தேர்தலை முன்னிட்டு, மாவட்டத்தில் உள்ள 7 சட்டசபை தொகுதிகளுக்கு தேவையான 7,700 மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் மஹாராஷ்டிராவில் இருந்து கொண்டு வரப்பட்டது. கடந்த சில நாட்களாக ஓட்டுப்பதிவு இயந்திரங்களை 'ஸ்கேன்' செய்து

திண்டுக்கல் : திண்டுக்கல்லில் தேர்தலுக்கு பயன்படுத்தப்பட உள்ள மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களின் செயல் திறனை பரிசோதிக்கும் பணி துவங்கியது.

2021 தேர்தலை முன்னிட்டு, மாவட்டத்தில் உள்ள 7 சட்டசபை தொகுதிகளுக்கு தேவையான 7,700 மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் மஹாராஷ்டிராவில் இருந்து கொண்டு வரப்பட்டது. கடந்த சில நாட்களாக ஓட்டுப்பதிவு இயந்திரங்களை 'ஸ்கேன்' செய்து தேர்தல் ஆணையம் இணையதளத்தில் பதிவேற்றும் பணி நடந்தது. ஓட்டுப்பதிவு இயந்திரங்களின் செயல் திறனை பரிசோதிக்கும் முதல் தர சோதனைகள் அனைத்து கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் துவங்கியது. இதனை, கலெக்டர் விஜயலட்சுமி பார்வையிட்டார். இப்பணிகள் சி.சி.டி.வி., கேமரா கண்காணிப்பில் நடக்கிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X