கோயில்எண்ணெய் காப்பு உற்ஸவம் ஆரம்பம்: சுப்பிரமணிய சுவாமி கோயில், திருப்பரங்குன்றம், இரவு 7:00 மணி.தட்சிணாமூர்த்திக்கு பூஜைகள்: பாலமுருகன் கோயில், ஹார்விபட்டி, காலை 6:00 மணி.தட்சிணாமூர்த்திக்கு பூஜைகள்: சித்தி விநாயகர் கோயில், திருநகர், காலை 6:00 மணி. குருவாயூரப்பனுக்கு பாலாபிஷேகம்: காலை 6:45 மணி. தட்சிணாமூர்த்திக்கு பூஜைகள்: கல்யாண விநாயகர் கோயில், பாண்டியன் நகர், திருநகர், காலை 7:00 மணி.
தட்சிணாமூர்த்திக்கு பூஜைகள்: ஈஸ்வரன் கோயில், விளாச்சேரி, காலை 10:00 மணி.காளி அம்மனுக்கு பூஜைகள்: கல்கத்தா காளி அம்மன் கோயில், எஸ்.ஆர்.வி., நகர், சீனிவாசா நகர், ஹார்விபட்டி, காலை 5:00, திருப்பாவை, திருவெம்பாவை பாராயணம்: காலை 5:30 மணி, குருபகவானுக்கு அபிஷேகம்: காலை 7:00 மணி. தட்சிணாமூர்த்திக்கு பூஜைகள்: ஸ்ரீதர்ம சாஸ்தா ஐயப்பன் கோயில், கல்களம், தியாகராஜர் பொறியியல் கலலுாரி ரோடு, திருப்பரங்குன்றம், காலை 8:00 மணி. அன்னதானம்: காலை 11:00 மணி. தட்சிணாமூர்த்திக்கு பூஜைகள்: ஸ்ரீவரசித்தி விநாயகர் கோயில், பெருந்தேவி தாயார் சமேத ஸ்ரீபிரசன்ன வரதராஜ பெருமாள் கோயில், மகாலட்சுமி நெசவாளர் காலனி, காலை 11:00 மணி.
மார்கழி சிறப்பு பூஜை: காஞ்சி காமகோடி பீடம், 23, பெசன்ட் ரோடு, சொக்கிக்குளம், மதுரை, காலை 6:00 மணி.பொதுபுத்தக கண்காட்சி : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், மேலக்கோபுர தெரு, மதுரை, ஏற்பாடு: டில்லி நேஷனல் புக் டிரஸ்ட், காலை 9:30 - இரவு 12:00 மணி.நடிகர் பிரபு பிறந்தநாளை முன்னிட்டு உணவு வழங்கல்: இன்ப ஆதரவற்றோர் முதியோர் இல்லம், பசுமலை, மதுரை, பங்கேற்பு: சிவாஜி காமராஜ் கல்வி அறக்கட்டளை தலைவர் ரமேஷ்பாபு, செயலாளர் சுந்தரராஜன், காலை 9:00 மணி.பொங்கல் பட்டு கைத்தறி கண்காட்சி, விற்பனை: எல்.என்.எஸ்.இல்லம், 24, ஜடாமுனி கோயில் தெரு, மதுரை, ஏற்பாடு: துணி நுால் துறையின் கைத்தறி ஆதரவு திட்டம், காலை 10:00 மணி.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE