வியாபாரிகளுக்கு கடன் முகாம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வியாபாரிகளுக்கு கடன் முகாம்

Added : டிச 31, 2020
Share
மதுரை : ரோட்டோர வியாபாரிகளுக்கு ரூ.10 ஆயிரம் கடன் வழங்கும் திட்டத்தை மத்திய அரசு துவங்கியது. இத்திட்டத்தில் கடன் பெற மதுரை மாநகராட்சி சார்பில் சிறப்பு முகாம் மைய அலுவலகம் மற்றும் 4 மண்டல அலுவலகங்களில் நடக்கிறது. ஆதார் நகல், தேசியமயமாக்கப்பட்ட வங்கி புத்தக நகல், அலைபேசி எண் விவரத்துடன் நேரில் விண்ணப்பிக்கலாம். விவரங்களுக்கு 84284 25000ல் பேசலாம் என கமிஷனர் விசாகன்

மதுரை : ரோட்டோர வியாபாரிகளுக்கு ரூ.10 ஆயிரம் கடன் வழங்கும் திட்டத்தை மத்திய அரசு துவங்கியது. இத்திட்டத்தில் கடன் பெற மதுரை மாநகராட்சி சார்பில் சிறப்பு முகாம் மைய அலுவலகம் மற்றும் 4 மண்டல அலுவலகங்களில் நடக்கிறது. ஆதார் நகல், தேசியமயமாக்கப்பட்ட வங்கி புத்தக நகல், அலைபேசி எண் விவரத்துடன் நேரில் விண்ணப்பிக்கலாம். விவரங்களுக்கு 84284 25000ல் பேசலாம் என கமிஷனர் விசாகன் தெரிவித்துள்ளார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X