சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஆர்ப்பாட்டத்தில் தள்ளுமுள்ளு

Added : டிச 31, 2020
Share
Advertisement
திருமங்கலம் : அரசு ஊழியர் சங்கம் சார்பில் பழைய பென்சன்திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருமங்கலம் தாலுகா அலுவலகத்திற்குள் வட்டக்கிளை தலைவர் ஜெயராமன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. செயலாளர் பரமேஸ்வரன் முன்னிலை வகித்தார். சிறப்பு பேச்சாளராக மாநில செயலாளர் சோலையப்பன் கலந்து கொண்டார். பழனிச்சாமி என்பவர் தலைமையில் வந்த சிலர்

திருமங்கலம் : அரசு ஊழியர் சங்கம் சார்பில் பழைய பென்சன்திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருமங்கலம் தாலுகா அலுவலகத்திற்குள் வட்டக்கிளை தலைவர் ஜெயராமன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

செயலாளர் பரமேஸ்வரன் முன்னிலை வகித்தார். சிறப்பு பேச்சாளராக மாநில செயலாளர் சோலையப்பன் கலந்து கொண்டார். பழனிச்சாமி என்பவர் தலைமையில் வந்த சிலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களின் கையில் வைத்திருந்த கொடியை பறிக்க, தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போலீசார் சமரசம் செய்தனர். புதிய நிர்வாகிகள் தேர்வில் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக நடந்ததாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X