பொது செய்தி

தமிழ்நாடு

இளைஞர்கள் பாடுபட வேண்டும்

Added : டிச 31, 2020
Share
Advertisement
2020ம் டிசம்பருக்குள் கொரோனா ஒழிந்து, 2021 முதல் கொரோனா இல்லாத உலகம் உருவாக வேண்டும். நம் மக்கள் அனைவரும் நோயின்றி, உடல் ஆரோக்கியத்துடன் வாழ இறைவன் அருள் புரிய பிரார்த்திக்கிறேன். கொரோனாவில் இருந்து நம்நாடு மீண்டு, பொருளாதார வளர்ச்சியடைந்து உலக சந்தையில் முக்கிய பங்காற்ற வேண்டும். கொரோனாவுக்கு பின் இந்தியா கல்வி, அறிவியல், தகவல் தொடர்பு, சுற்றுலாதுறையில் அசுர



2020ம் டிசம்பருக்குள் கொரோனா ஒழிந்து, 2021 முதல் கொரோனா இல்லாத உலகம் உருவாக வேண்டும். நம் மக்கள் அனைவரும் நோயின்றி, உடல் ஆரோக்கியத்துடன் வாழ இறைவன் அருள் புரிய பிரார்த்திக்கிறேன். கொரோனாவில் இருந்து நம்நாடு மீண்டு, பொருளாதார வளர்ச்சியடைந்து உலக சந்தையில் முக்கிய பங்காற்ற வேண்டும். கொரோனாவுக்கு பின் இந்தியா கல்வி, அறிவியல், தகவல் தொடர்பு, சுற்றுலாதுறையில் அசுர வளர்ச்சியடைய இளைஞர்கள், மாணவர்கள் அயராது உழைக்க சபதம் ஏற்க வேண்டும்.ஏ.நாகராஜ், சுற்றுலா ஆர்வலர், ராமேஸ்வரம்----

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X