பொது செய்தி

தமிழ்நாடு

புத்தாண்டு ---- சந்தோஷங்கள் நீடிக்க வேண்டும்

Added : டிச 31, 2020
Share
Advertisement
இந்த ஆங்கில புத்தாண்டில், நாட்டில் இயற்கை வளமும், வன உயிரினங்களின் பல்லுயிர் பெருக்கமும், பெருமளவு வளர்ந்து செழிக்க வேண்டும். கடந்தாண்டு கொரோனாவின் அச்சுறுத்தலில் இருந்து சமாளிக்கவும், பாதுகாப்பு முன்னேற்பாடுகளை மேற்கொள்ளவும் பல மாதங்கள் கழிந்துவிட்டன. அவற்றில் இருந்து மீண்டு வரும் திறனையும், புதிய தொழில்நுட்பத்தோடு நம்மை ஒருங்கிணைத்துக்கொள்ளவும் முயற்சி

இந்த ஆங்கில புத்தாண்டில், நாட்டில் இயற்கை வளமும், வன உயிரினங்களின் பல்லுயிர் பெருக்கமும், பெருமளவு வளர்ந்து செழிக்க வேண்டும். கடந்தாண்டு கொரோனாவின் அச்சுறுத்தலில் இருந்து சமாளிக்கவும், பாதுகாப்பு முன்னேற்பாடுகளை மேற்கொள்ளவும் பல மாதங்கள் கழிந்துவிட்டன. அவற்றில் இருந்து மீண்டு வரும் திறனையும், புதிய தொழில்நுட்பத்தோடு நம்மை ஒருங்கிணைத்துக்கொள்ளவும் முயற்சி செய்வோம். நம்மால் இயன்றவைகளை வழங்கிடவும், அவைகளின் வாழ்விட, சுற்றுச்சூழல் பாதிக்காமல் ஒருங்கிணைப்போம். நேசிக்க கற்றுக்கொள்வதன் மூலம், சண்டை, சச்சரவுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம். இந்தாண்டில் சங்கடங்கள் நீங்கி, சரளமான சந்தோஷங்கள் நீடிக்க தயார்படுத்திக் கொள்வோம்.ஆர்.கணநாத கவுசிக், இயற்கை வனஉயிரினபுகைப்பட கலைஞர், கீழக்கரை

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X