அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஸ்டாலினை எதிர்த்து சீமான் போட்டி

Updated : டிச 31, 2020 | Added : டிச 31, 2020 | கருத்துகள் (110)
Share
Advertisement
சென்னை : ''தி.மு.க., தலைவர் ஸ்டாலினை எதிர்த்து போட்டியிடுவேன்,'' என, 'நாம் தமிழர்' கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.சென்னையில், அவர் அளித்த பேட்டி: ரஜினி முடிவை வரவேற்கிறேன். அவரது உடல்நலம் முதன்மையானது. அரசியல் ரீதியாக, அவர் மீது கடுமையான சொற்களை பேசி உள்ளேன். அது, அவரையோ, அவரது குடும்பத்தினரையோ, ரசிகர்களையோ காயப்படுத்தி இருந்தால்,
Seeman, MK Stalin, DMK, சீமான்,நாம் தமிழர் கட்சி

சென்னை : ''தி.மு.க., தலைவர் ஸ்டாலினை எதிர்த்து போட்டியிடுவேன்,'' என, 'நாம் தமிழர்' கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.

சென்னையில், அவர் அளித்த பேட்டி: ரஜினி முடிவை வரவேற்கிறேன். அவரது உடல்நலம் முதன்மையானது. அரசியல் ரீதியாக, அவர் மீது கடுமையான சொற்களை பேசி உள்ளேன். அது, அவரையோ, அவரது குடும்பத்தினரையோ, ரசிகர்களையோ காயப்படுத்தி இருந்தால், வருந்துகிறேன். இனி எப்போதும், அவர் எங்கள் புகழ்ச்சிக்கு உரியவர்.

ஆசிய கண்டம் முழுதும், அவரது புகழ் வெளிச்சம் பரவி கிடக்கிறது. அவருக்கு அரசியல் அவசியம் இல்லை. அவர் இளம் வயதிலேயே, அமைதியை தேடி சென்றவர். இப்போது, அவருக்கு கூடுதல் அமைதி தேவை.


latest tamil news



அரசியலில், உட்கட்சி பிரச்னையை சமாளிக்கவே சிரமமாக இருக்கும். அனைவரும் திட்டுவர். என்னை போன்ற ஒரு காட்டானாலேயே சமாளிக்க முடியவில்லை; அவரால் இதை தாங்க முடியாது. அதனால் தான் அவரை அரசியலுக்கு வர வேண்டாம் என்றேன்.

தி.மு.க., தலைவர் ஸ்டாலின், எந்த தொகுதியில் போட்டியிடுகிறாரோ, அங்கு அவரை எதிர்த்து நான் போட்டியிடுவேன். தி.மு.க.,விற்கு மாற்று, நாம் தமிழர்தான்; அ.தி.மு.க., அல்ல.இவ்வாறு, சீமான் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (110)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Selvin - Madurai,இந்தியா
06-ஜன-202116:33:25 IST Report Abuse
Selvin சைமன் அரசியல்வாதியெல்லாம் கிடையாது ..இவன் கிறிஸ்தவ மத பிரசங்கம் பண்ணுகிற புரோக்கர் . கேரளா கிறிஸ்டின் குடும்பம்...
Rate this:
Cancel
Selvin - Madurai,இந்தியா
06-ஜன-202116:31:41 IST Report Abuse
Selvin சைமனுக்கு நாலு ஒட்டு கிடைக்குமா? இவனெல்லாம் ஒரு கட்சியிடம் காசை வாங்கிகிட்டு எதாவது உளறிக்கொண்டே இருப்பான் .
Rate this:
Cancel
Selvin - Madurai,இந்தியா
06-ஜன-202116:29:52 IST Report Abuse
Selvin நாலு ஒட்டு கூட கிடைக்காத வாங்க முடியாத சைமனுக்கு லொள்ள பாரு....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X