சர்வதேச விமானங்கள் ஜன.31 வரை ரத்து

Updated : டிச 31, 2020 | Added : டிச 31, 2020 | கருத்துகள் (10) | |
Advertisement
புதுடில்லி : 'கொரோனாவால் சர்வதேச விமான சேவைகளுக்கான ரத்து ஜன. 31 வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது' என விமான ஒழுங்குமுறை ஆணையம் நேற்று அறிவித்துள்ளது.கொரோனா பரவல் காரணமாக நாட்டின் சர்வதேச விமான சேவை மார்ச் 23ல் நிறுத்தப்பட்டது. மே மாதம் 'வந்தே பாரத்' சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டன. ஜூலை முதல் ஒப்பந்த அடிப்படையில் அமெரிக்கா, பிரிட்டன் உட்பட 24 நாடுகளுக்கு

புதுடில்லி : 'கொரோனாவால் சர்வதேச விமான சேவைகளுக்கான ரத்து ஜன. 31 வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது' என விமான ஒழுங்குமுறை ஆணையம் நேற்று அறிவித்துள்ளது.latest tamil news
கொரோனா பரவல் காரணமாக நாட்டின் சர்வதேச விமான சேவை மார்ச் 23ல் நிறுத்தப்பட்டது. மே மாதம் 'வந்தே பாரத்' சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டன. ஜூலை முதல் ஒப்பந்த அடிப்படையில் அமெரிக்கா, பிரிட்டன் உட்பட 24 நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. பிரிட்டனில் புதிய வகை கொரோனா பரவியதால் அந்நாட்டிற்கான விமான போக்குவரத்து ஜன.7 வரை முழுமையாக ரத்து செய்யப்பட்டு உள்ளது.


latest tamil news
'சர்வதேச விமானங்கள் ரத்து கொரோனா பாதிப்பால் ஜன. 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது' என விமான ஒழுங்குமுறை ஆணையம் நேற்று அறிவித்துள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RAMESH TK - chennai,நைஜீரியா
31-டிச-202016:42:47 IST Report Abuse
RAMESH TK சர்வதேச விமானங்கள் என்றால் என்ன? எந்த எந்த விமானங்கள் என்று விவரமாக தெரிவிக்கவும்.
Rate this:
Cancel
DUBAI- Sivagangai babu Kalyan - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
31-டிச-202011:13:46 IST Report Abuse
DUBAI- Sivagangai babu Kalyan what about flights from UAE , dubai , abu dbi , sharja flights - Air arbia ?? follow old rules for UAE ??
Rate this:
Cancel
Loganathan Kuttuva - Madurai,இந்தியா
31-டிச-202006:29:24 IST Report Abuse
Loganathan Kuttuva Cargo flights are permitted.
Rate this:
ShivRam ShivShyam - Coimbatore,இந்தியா
31-டிச-202009:57:39 IST Report Abuse
ShivRam ShivShyamஏன் ஒரு 500kg கொரோனா இம்போர்ட் பண்ணலாம்னு பிளான் இருக்கா ??...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X