பொது செய்தி

தமிழ்நாடு

தே.மு.தி.க., நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

Added : டிச 31, 2020
Share
Advertisement
கள்ளக்குறிச்சி,; கள்ளக்குறிச்சி மாவட்ட தே.மு.தி.க., சார்பில் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.கூட்டத்திற்கு, மாவட்ட அவைத் தலைவர் முருகன் தலைமை தாங்கினார். மாநில தொழிற்சங்க துணைச் செயலாளர் சக்திவேல், துணைச் செயலாளர்கள் விஜயகுமார், குழந்தைவேல்,தலைமை செயற்குழுஉறுப்பினர்கள் டி.கே.கோவிந்தன், பெரியசாமி, ஆர்.கோவிந்தன், அருள் முன்னிலை வகித்தனர். ஒன்றியசெயலாளர்

கள்ளக்குறிச்சி,; கள்ளக்குறிச்சி மாவட்ட தே.மு.தி.க., சார்பில் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.கூட்டத்திற்கு, மாவட்ட அவைத் தலைவர் முருகன் தலைமை தாங்கினார். மாநில தொழிற்சங்க துணைச் செயலாளர் சக்திவேல், துணைச் செயலாளர்கள் விஜயகுமார், குழந்தைவேல்,தலைமை செயற்குழுஉறுப்பினர்கள் டி.கே.கோவிந்தன், பெரியசாமி, ஆர்.கோவிந்தன், அருள் முன்னிலை வகித்தனர். ஒன்றியசெயலாளர் நல்லதம்பி வரவேற்றார். மாவட்டச் செயலாளர் கருணாகரன் சிறப்புரையாற்றினார்.ஒன்றிய செயலாளர்கள் ஜெய்சங்கர், ரவிச்சந்திரன், இளையராஜா, நகர செயலாளர் முருகன், இளைஞரணி துணைச் செயலாளர் சரண்ராஜ், இளைஞரணி அமைப்பாளர் பச்சமுத்து, நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.கூட்டத்தில், புதிய மாவட்டச் செயலாளரை நியமனம் செய்தமைக்கு நன்றி தெரிவிப்பது. அனைத்து பூத்களுக்கும் கமிட்டி அமைப்பது, புதிய உறுப்பினர்கள் சேர்ப்பது.அனைத்து ஒன்றியம், நகரம், பேரூராட்சிகளில் ஆலோசனைக் கூட்டம் நடத்துவது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X