பொது செய்தி

தமிழ்நாடு

ஓய்வுபெற்ற ஊழியர்கள் உண்ணாவிரதம்

Added : டிச 31, 2020
Share
Advertisement
விழுப்புரம்; ஓய்வுபெற்ற அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.விழுப்புரம் அரசு போக்குவரத்து கழக தலைமை அலுவலகம் முன் நடந்த போராட்டத்தில், கும்பகோணம் மண்டலத்தை சேர்ந்த கோவிந்தராஜ், திருவண்ணாமலை மண்டலம் ஆராவமுதன், கடலுார் மண்டலம் ரவிச்சந்திரன், மதியழகன், வீரப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.இதில், ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு நிலுவையில்

விழுப்புரம்; ஓய்வுபெற்ற அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.விழுப்புரம் அரசு போக்குவரத்து கழக தலைமை அலுவலகம் முன் நடந்த போராட்டத்தில், கும்பகோணம் மண்டலத்தை சேர்ந்த கோவிந்தராஜ், திருவண்ணாமலை மண்டலம் ஆராவமுதன், கடலுார் மண்டலம் ரவிச்சந்திரன், மதியழகன், வீரப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.இதில், ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு நிலுவையில் உள்ள பி.எப்., உள்ளிட்ட பணபலன்களை வழங்க வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X