சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வாலிபர் தற்கொலை

Added : டிச 31, 2020
Share
Advertisement
திருவெண்ணெய்நல்லுார்; திருவெண்ணெய்நல்லுார் அருகே வாலிபர் துாக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார்.விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லுார் அடுத்த ஆனத்துார் கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி மகன் சுரேஷ், 38; மனநலம் பாதிக்கபட்டவர். இந்நிலையில் கடந்த 16ந் தேதி காலை அவரது வீட்டில் துாக்கு போட்டு மயங்கிய நிலையில் இருந்தார். உறவினர்கள் உடன் அவரை மீட்டு

திருவெண்ணெய்நல்லுார்; திருவெண்ணெய்நல்லுார் அருகே வாலிபர் துாக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார்.விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லுார் அடுத்த ஆனத்துார் கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி மகன் சுரேஷ், 38; மனநலம் பாதிக்கபட்டவர். இந்நிலையில் கடந்த 16ந் தேதி காலை அவரது வீட்டில் துாக்கு போட்டு மயங்கிய நிலையில் இருந்தார். உறவினர்கள் உடன் அவரை மீட்டு சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த சுரேஷ் நேற்று காலை சகிச்சை பலனின்றி இறந்தார்.திருவெண்ணெய்நல்லுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X