சம்பவம் செய்தி

தமிழ்நாடு

விஷம் குடித்த முதியவர் பலி

Added : டிச 31, 2020
Share
Advertisement
சின்னசேலம்; சின்னசேலம் அருகே குடிக்க பணம் தராத விரக்தியில் முதியவர் பூச்சி மருந்து குடித்து இறந்தார்.சின்னசேலம் அடுத்த தென்செட்டியந்தல் கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ்,32; இவரது தந்தை ராமசாமி,62; இவர்கள் தனது சொந்த நிலத்தில் விவசாயம் செய்து வருகின்றனர். இந்நிலையில், ராமசாமி மதுவிற்கு அடிமையாகி மகனிடம் அடிக்கடி வீட்டில் தகராறு செய்து வந்துள்ளார்.கடந்த 19ம் தேதி குடிக்க

சின்னசேலம்; சின்னசேலம் அருகே குடிக்க பணம் தராத விரக்தியில் முதியவர் பூச்சி மருந்து குடித்து இறந்தார்.சின்னசேலம் அடுத்த தென்செட்டியந்தல் கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ்,32; இவரது தந்தை ராமசாமி,62; இவர்கள் தனது சொந்த நிலத்தில் விவசாயம் செய்து வருகின்றனர். இந்நிலையில், ராமசாமி மதுவிற்கு அடிமையாகி மகனிடம் அடிக்கடி வீட்டில் தகராறு செய்து வந்துள்ளார்.கடந்த 19ம் தேதி குடிக்க பணம் தராத விரக்தியில் ராமசாமி வீட்டில் இருந்த பூச்சி மருந்தை குடித்துள்ளார். இதனையடுத்து அவரை சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். நேற்று முன்தினம் அதிகாலை சிகிச்சை பலனின்றி இறந்தார்.சின்னசேலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X