பொது செய்தி

தமிழ்நாடு

அரசுத்துறை  மருந்தாளுனர்கள் 8ம் தேதி உண்ணாவிதரம்

Added : டிச 31, 2020
Share
Advertisement
புவனகிரி; தமிழ்நாடு மருந்தாளுனர் சங்க கடலூர் மாவட்ட நிர்வாகிகள் அவசர ஆலோசனை கூட்டம் நடந்தது.மாவட்ட தலைவர் சத்யராஜ்மோகன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் மாரிமுத்து வரவேற்றார். மக்கள் நல்வாழ்வுத் துறையில் காலியாக உள்ள மருந்தாளுனர் பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, புதுக்கோட்டையில் வரும் 8 ம் உண்ணாவிரத போராட்டம் நடத்துவது

புவனகிரி; தமிழ்நாடு மருந்தாளுனர் சங்க கடலூர் மாவட்ட நிர்வாகிகள் அவசர ஆலோசனை கூட்டம் நடந்தது.மாவட்ட தலைவர் சத்யராஜ்மோகன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் மாரிமுத்து வரவேற்றார். மக்கள் நல்வாழ்வுத் துறையில் காலியாக உள்ள மருந்தாளுனர் பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, புதுக்கோட்டையில் வரும் 8 ம் உண்ணாவிரத போராட்டம் நடத்துவது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. உண்ணா விரத போராட்டத்தில், கடலுார் மாவட்டத்திலுள்ள அரசு மருந்தாளுநர்கள் திரளாக பங்கேற்க வேண்டுமென அழைப்பும் விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X