பொது செய்தி

தமிழ்நாடு

நெல் உற்பத்தி திறன் மேம்பட பயிர் மேலாண்மை பயிற்சி

Added : டிச 31, 2020
Share
Advertisement
விருத்தாசலம்; விருத்தாசலம் வேளாண் அறிவியல் நிலையம் சார்பில் தேத்தாம்பட்டு கிராமத்தில், நெல் உற்பத்தி திறன் மேம்பட பயிர் மேலாண்மை பயிற்சி நடந்தது.திட்ட ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீராம் தலைமை தாங்கினார். நெல் சாகுபடிக்கு ஏற்ற பி.பி.டி., சி.ஆர் -1009., மற்றும் விதை நேர்த்தி, ஒருங்கிணைந்த உர நிர்வாகம், களை நிர்வாகம், பூச்சிகள் நோய்கள், அதனை கட்டுப்படுத்தும் முறைகள், மண் மாதிரி, நீர்

விருத்தாசலம்; விருத்தாசலம் வேளாண் அறிவியல் நிலையம் சார்பில் தேத்தாம்பட்டு கிராமத்தில், நெல் உற்பத்தி திறன் மேம்பட பயிர் மேலாண்மை பயிற்சி நடந்தது.திட்ட ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீராம் தலைமை தாங்கினார். நெல் சாகுபடிக்கு ஏற்ற பி.பி.டி., சி.ஆர் -1009., மற்றும் விதை நேர்த்தி, ஒருங்கிணைந்த உர நிர்வாகம், களை நிர்வாகம், பூச்சிகள் நோய்கள், அதனை கட்டுப்படுத்தும் முறைகள், மண் மாதிரி, நீர் மாதிரி முக்கியத்துவம் குறித்து உதவி பேராசிரியர்கள் பாரதிகுமார், பாஸ்கரன், மருதாச்சலம், பொற்கொடி பயிற்சியளித்தனர். தொழில் நுட்ப உதவி அலுவலர்கள் கலைச்செல்வம், மகாதேவன் செய்திருந்தனர். ஊராட்சித் தலைவர் ராமதாஸ் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X