பொது செய்தி

தமிழ்நாடு

வேதியியல் ஆசிரியர் பணி நியமன கலந்தாய்வு

Added : டிச 31, 2020
Share
Advertisement
ஈரோடு: வேதியியல் ஆசிரியர், பணி நியமன கலந்தாய்வு ஈரோட்டில் நேற்று நடந்தது. அரசு மேல்நிலைப் பள்ளிகளில், பட்டதாரி ஆசிரியர்களை நியமிப்பதற்கான கலந்தாய்வு, ஆன்லைனில் தமிழகம் முழுவதும் நேற்று நடந்தது. ஈரோடு மாவட்டத்தில், ஏழு பெண்கள் உள்ளிட்ட, 11 பேர் கலந்தாய்வில் பங்கேற்றனர். கலந்தாய்வில் பள்ளி, மாவட்டம் இறுதி செய்யப்படும். ஈரோடு முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில், சி.இ.ஓ.,

ஈரோடு: வேதியியல் ஆசிரியர், பணி நியமன கலந்தாய்வு ஈரோட்டில் நேற்று நடந்தது. அரசு மேல்நிலைப் பள்ளிகளில், பட்டதாரி ஆசிரியர்களை நியமிப்பதற்கான கலந்தாய்வு, ஆன்லைனில் தமிழகம் முழுவதும் நேற்று நடந்தது. ஈரோடு மாவட்டத்தில், ஏழு பெண்கள் உள்ளிட்ட, 11 பேர் கலந்தாய்வில் பங்கேற்றனர். கலந்தாய்வில் பள்ளி, மாவட்டம் இறுதி செய்யப்படும். ஈரோடு முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில், சி.இ.ஓ., முருகன் முன்னிலையில், சான்றிதழ் சரிபார்ப்பு பணி, 24ல் நடந்தது. நேற்று ஈரோடு முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில், பணி நியமன கலந்தாய்வு நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X