தெரு நாய்களால் சுற்றுலா பயணிகள் அவதி

Added : டிச 31, 2020
Share
Advertisement
கரூர்: கரூர் அருகே மாயனூரில், காவிரியாற்றின் குறுக்கே கதவணை கட்டப்பட்டுள்ளது. மேலும், கரூர்-திருச்சி மாவட்டங்களை இணைக்கும் வகையில், கதவணை மேல் சாலையும் அமைக்கப்பட்டுள்ளது. கதவணையை பார்க்க, நாள்தோறும் வெளிமாவட்ட பயணிகள் வருகின்றனர். இந்நிலையில், கதவணையை சுற்றி, 25க்கும் மேற்பட்ட நாய்கள் உலா வருகின்றன. இதனால், சுற்றுலா பயணிகள் அச்சமடைகின்றனர். மாயனூர் கதவணை பகுதியில்,

கரூர்: கரூர் அருகே மாயனூரில், காவிரியாற்றின் குறுக்கே கதவணை கட்டப்பட்டுள்ளது. மேலும், கரூர்-திருச்சி மாவட்டங்களை இணைக்கும் வகையில், கதவணை மேல் சாலையும் அமைக்கப்பட்டுள்ளது. கதவணையை பார்க்க, நாள்தோறும் வெளிமாவட்ட பயணிகள் வருகின்றனர். இந்நிலையில், கதவணையை சுற்றி, 25க்கும் மேற்பட்ட நாய்கள் உலா வருகின்றன. இதனால், சுற்றுலா பயணிகள் அச்சமடைகின்றனர். மாயனூர் கதவணை பகுதியில், சுற்றி திரியும் நாய்களை, வேறு இடங்களுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X