பொது செய்தி

தமிழ்நாடு

சென்னை உயர்நீதிமன்றத்தின் 50வது தலைமை நீதிபதியாக சஞ்ஜீவ் பானர்ஜி நியமனம்

Updated : டிச 31, 2020 | Added : டிச 31, 2020 | கருத்துகள் (13)
Share
Advertisement
சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்தின் 50வது தலைமை நீதிபதியாக சஞ்ஜீவ் பானர்ஜியை நியமிக்க ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக உள்ள ஏ.பி.சாஹி கடந்தாண்டு நவம்பர் 11 முதல் பதவி வகித்து வருகிறார். இவருடைய பணி காலம் இன்றுடன் (டிசம்பர் 31) நிறைவடைவதால் பணி ஓய்வு பெறுகிறார். இதனையடுத்து, கோல்கட்டா உயர்நீதிமன்றத்தில்
SanjivBannerjee, ChennaiHC, MadrasHC

சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்தின் 50வது தலைமை நீதிபதியாக சஞ்ஜீவ் பானர்ஜியை நியமிக்க ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.

சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக உள்ள ஏ.பி.சாஹி கடந்தாண்டு நவம்பர் 11 முதல் பதவி வகித்து வருகிறார். இவருடைய பணி காலம் இன்றுடன் (டிசம்பர் 31) நிறைவடைவதால் பணி ஓய்வு பெறுகிறார். இதனையடுத்து, கோல்கட்டா உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக இருக்கும் சஞ்ஜீவ் பானர்ஜியை சென்னை உயர்நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக, உச்சநீதிமன்றம் கொலிஜியம் பரிந்துரை செய்தது.


latest tamil news




இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக சஞ்சீவ் பானர்ஜியை நியமிக்க ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். இதன்மூலம் சென்னை உயர்நீதிமன்றத்தின் 50வது தலைமை நீதிபதியாக சஞ்சீவ் நியமிக்கப்பட்டுள்ளார். இவர், கோல்கட்டா உயர்நீதிமன்றம், டில்லி, மும்பை, ஜார்க்கண்ட், கவுகாத்தி, ஒடிசா, கர்நாடகா, மத்தியப் பிரதேசம், பஞ்சாப், ஹரியானா ஆகிய உயர்நீதிமன்றங்களில் வழக்கறிஞராக பணியாற்றியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
01-ஜன-202104:22:19 IST Report Abuse
J.V. Iyer எல்லா வழக்குகளையும் சீக்கிரமாக விசாரித்து தீர்ப்பு வழங்கினால் சரி. அனாவசியமாக குறைகூறி பொழுதைப்போக்கவேண்டாம் என்பதே மக்களின் கோரிக்கை.
Rate this:
Cancel
Baskar - Paris,பிரான்ஸ்
01-ஜன-202103:39:32 IST Report Abuse
Baskar இந்த தலைமை நீதிபதியும் தி.மு.க போட்ட பிச்சையா. என் என்றால் அவர்கள் கட்சியிலே ஒரு ஆறு ஏழு பேர் பிச்சைக்காரர்கள் இருக்கிறார்களே அதனால் கேட்டேன். நம்பர் ஒன்று கண்ணதாசன் சரவணன் பிரசன்னா ஆர்.எஸ்.பாரதி போன்றவர்கள் எல்லாம் ஏன்ன பதவிக்கு தகுதி அற்றவர்களா.
Rate this:
Cancel
Allah Daniel - பகுத்தறிவு சொம்பு,யூ.எஸ்.ஏ
31-டிச-202023:37:07 IST Report Abuse
Allah Daniel எல்லாம் ஈ வே ரா & தீயமுக போட்ட பிச்சை...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X