பொது செய்தி

தமிழ்நாடு

முதலுதவி பயிற்சி முகாம்

Added : டிச 31, 2020
Share
Advertisement
பரமக்குடி : பரமக்குடி லயன்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், மதுரை ஆக்டிவ்ஹார்ட் பவுண்டேஷன் இணைந்து, மாரடைப்பு மற்றும் திடீர் இதய துடிப்பு முடக்கத்துக்கான அடிப்படை முதலுதவி பயிற்சி குறித்த முகாம் நடந்தது.பள்ளி தலைவர் கண்ணப்பன் தலைமை வகித்தார். செயலாளர் குருசண்முகசுந்தரம் வரவேற்றார். முதலுதவி குறித்த பயிற்சி விளக்கங்களை டாக்டர் செல்வகுமார் மற்றும் கார்த்திக்

பரமக்குடி : பரமக்குடி லயன்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், மதுரை ஆக்டிவ்ஹார்ட் பவுண்டேஷன் இணைந்து, மாரடைப்பு மற்றும் திடீர் இதய துடிப்பு முடக்கத்துக்கான அடிப்படை முதலுதவி பயிற்சி குறித்த முகாம் நடந்தது.பள்ளி தலைவர் கண்ணப்பன் தலைமை வகித்தார். செயலாளர் குருசண்முகசுந்தரம் வரவேற்றார். முதலுதவி குறித்த பயிற்சி விளக்கங்களை டாக்டர் செல்வகுமார் மற்றும் கார்த்திக் அளித்தனர். லயன்ஸ் கிளப் தலைவர் மோகன்தாஸ், பள்ளி முதல்வர் சோபனா தேவி உள்ளிட்ட ஆசிரியர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X