பொது செய்தி

இந்தியா

கொரோனாவை குணப்படுத்த சிவப்பு எறும்பு சட்னி

Updated : ஜன 01, 2021 | Added : ஜன 01, 2021 | கருத்துகள் (23)
Share
Advertisement
புவனேஸ்வர்: கொரோனா தொற்றை குணப்படுத்த சிவப்பு எறும்பு சட்னி உதவுமா என்பது குறித்து விளக்கம் அளிக்கம்படி ஆயுஷ் அமைச்சகத்திற்கு ஒடிசா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா தொற்றுக்கு தீர்வு காண மருந்துகள் கண்டு பிடிப்பதில் பல்வேறு நாடுகள் தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றன. ஒடிசா மற்றும் சட்டீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த

புவனேஸ்வர்: கொரோனா தொற்றை குணப்படுத்த சிவப்பு எறும்பு சட்னி உதவுமா என்பது குறித்து விளக்கம் அளிக்கம்படி ஆயுஷ் அமைச்சகத்திற்கு ஒடிசா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.latest tamil newsஉலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா தொற்றுக்கு தீர்வு காண மருந்துகள் கண்டு பிடிப்பதில் பல்வேறு நாடுகள் தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றன.

ஒடிசா மற்றும் சட்டீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த பழங்குடியின மக்கள் சிவப்பு எறும்புகளை பிடித்து அதனுடன் பச்சை மிளகாய் மற்றும் பாரம்பரிய பொருட்களை பயன்படுத்தி சட்னி ஒன்றை தயார் செய்கின்றனர். இந்த சட்னியை உண்ணுவதன் மூலம் காய்ச்சல், இருமல், பொதுவானசளி, மூச்சுவிடுவதில் சிரமம் மற்றும் சோர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வாகஅமைந்துள்ளதாக கூறப்படுகிறது.


latest tamil newsஇது குறித்து ஒடிசா நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் கடந்த 24ம் தேதி இது குறித்து விளக்கம் அளிக்கும் படி நீதிபதிகள் பி.ஆர்.சரங்கி மற்றும் பிரமாத் பட்நாயக் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் ஆயுஷ் அமைச்சகம், மற்றும்அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சிலின் இயக்குநர் ஜெனரல் ஆகியோருக்கு மூன்று மாதங்களில் பதில் அளிக்கும் படி உத்தரவிட்டுள்ளனர்.

'Red ant chutney' a possible treatment for Covid-19?

Advertisement
வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ellamman - Chennai,இந்தியா
02-ஜன-202114:12:30 IST Report Abuse
Ellamman அம்போவென விட்டு விட்டு ஓடிவிட்டார். ராகம், தாளம் இனி மாற்றி போடா வேண்டியதுதான்.
Rate this:
Cancel
02-ஜன-202109:48:09 IST Report Abuse
மதுமிதா சின்ன ராசாவே (இனி)செவ்வெறும்பும் என்னை கடிக்காது. பாவம் TheAnteater களுக்குதான் உணவுத் தட்டுப்பாடு.
Rate this:
Cancel
Kalyan Singapore - Singapore,சிங்கப்பூர்
02-ஜன-202109:06:50 IST Report Abuse
Kalyan Singapore மற்ற மாநிலங்களில் உள்ள பாரம்பரிய மருந்தை குறை கேலி கூறுவதற்கு முன்பாக நம் தமிழகத்திலும் இத்தகைய மருந்துகள் சித்த வைத்தியத்தில் உண்டு என்பதை உணர வேண்டும் உதாரணமாக சென்னையில் அடையாறில் உள்ள இம்பி கோப்ஸ் சித்த மருத்துவ மனையிலேயே நத்தை பஸ்மம் என்றொரு மருந்து செய்கிறார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X