பொது செய்தி

தமிழ்நாடு

பள்ளிக் கட்டடத்தில் வளர்ந்த மரக்கன்றுகள் அகற்றம்

Added : ஜன 01, 2021
Share
Advertisement
விருத்தாசலம்: 'தினமலர்' செய்தி எதிரொலியால், விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வகுப்பறைக் கட்டடங்களில் வளர்ந்திருந்த மரக் கன்றுகள் அகற்றப்பட்டன.கொரோனா காரணமாக வகுப்புகள் துவங்கப்படாத நிலையில், பள்ளி வளாகத்தில் செடிகள் வளர்ந்து புதர் மண்டியது.விருத்தாசலம் கல்வி மாவட்ட பள்ளிகளுக்கான புத்தகம் உள்ளிட்ட கல்வி உபகரணங்கள் பராமரிக்கும் வகுப்பறைக்

விருத்தாசலம்: 'தினமலர்' செய்தி எதிரொலியால், விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வகுப்பறைக் கட்டடங்களில் வளர்ந்திருந்த மரக் கன்றுகள் அகற்றப்பட்டன.கொரோனா காரணமாக வகுப்புகள் துவங்கப்படாத நிலையில், பள்ளி வளாகத்தில் செடிகள் வளர்ந்து புதர் மண்டியது.விருத்தாசலம் கல்வி மாவட்ட பள்ளிகளுக்கான புத்தகம் உள்ளிட்ட கல்வி உபகரணங்கள் பராமரிக்கும் வகுப்பறைக் கட்டடங்களில் ஆல மற்றும் அரச மரக்கன்றுகள் வளர்ந்து கட்டடம் வலுவிழந்து இடிந்து விழும் அபாயம் ஏற்பட்டது.இது குறித்து, 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானது. கல்வித்துறை அதிகாரிகள் உத்தரவின் பேரில், கட்டடங்களில் வளர்ந்திருந்த மரக்கன்றுகள் முற்றிலுமாக அகற்றப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X