பொது செய்தி

தமிழ்நாடு

வாகனங்களில் விதி மீறி பயணிக்கும் தொழிலாளர்கள்

Added : ஜன 01, 2021
Share
Advertisement
பெண்ணாடம்: பெண்ணாடம் பகுதிகளில் விதிமுறைகளை ஆட்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.வாகனங்களில் சரக்குகளை மட்டுமே ஏற்றிச் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், பெண்ணாடம் பகுதி கிராமங்களில் கரும்பு வெட்டும் பணி நடைபெறுவதால், வெளியூர்களில் இருந்து கூலித் தொழிலாளர்களை பாதுகாப்பின்றி வாகனங்களில் ஏற்றிச்

பெண்ணாடம்: பெண்ணாடம் பகுதிகளில் விதிமுறைகளை ஆட்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.வாகனங்களில் சரக்குகளை மட்டுமே ஏற்றிச் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், பெண்ணாடம் பகுதி கிராமங்களில் கரும்பு வெட்டும் பணி நடைபெறுவதால், வெளியூர்களில் இருந்து கூலித் தொழிலாளர்களை பாதுகாப்பின்றி வாகனங்களில் ஏற்றிச் செல்கின்றனர்.இதனால் விபத்து அபாயம் உள்ளது. வாகனங்களில் கூலித் தொழிலாளர்களை ஏற்றிச் செல்வதைத் தடுத்து, விதிமுறைகள் மீறும் வாகனங்களை பறிமுதல் செய்ய போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X