உடுமலை, அமராவதி அணையின் நீர் மட்டம், மொத்தமுள்ள, 90 அடியில் நேற்று 89.51 அடியாக இருந்தது. அணைக்கு, 2,711 கனஅடி நீர் வரத்தாக இருந்தது. அணையில் இருந்து, 2,048 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது.---
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement