சம்பவம் செய்தி

தமிழ்நாடு

இருதரப்பு மோதல்

Added : ஜன 01, 2021
Share
Advertisement
கடலுார்: கடலுாரில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் 7 பேரை போலீசார் கைது செய்தனர்.கடலுார், புதுப்பாளையத்தைச் சேர்ந்தவர் தயாளன், 45; இவர், அதே பகுதியில் புத்தாண்டு கேக் வெட்ட நண்பர்களுடன் கூட்டமாக நின்றிருந்தார்.அப்போது, அந்த வழியாக பைக்கில் வந்த அதே பகுதியைச் சேர்ந்த சக்திவேல் மகன் சதீஷ்குமார், 19; தனக்கு வழிவிடுமாறு கூறினார். இதனால் இருதரப்புக்கும் இடையே தகராறு

கடலுார்: கடலுாரில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் 7 பேரை போலீசார் கைது செய்தனர்.கடலுார், புதுப்பாளையத்தைச் சேர்ந்தவர் தயாளன், 45; இவர், அதே பகுதியில் புத்தாண்டு கேக் வெட்ட நண்பர்களுடன் கூட்டமாக நின்றிருந்தார்.அப்போது, அந்த வழியாக பைக்கில் வந்த அதே பகுதியைச் சேர்ந்த சக்திவேல் மகன் சதீஷ்குமார், 19; தனக்கு வழிவிடுமாறு கூறினார். இதனால் இருதரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டு தாக்கிக் கொண்டனர். இதில், தயாளன் தரப்பைச் சேர்ந்த தினேஷ் என்பவரின் ஆட்டோ கண்ணாடி சேதமானது.இரு தரப்பு புகார்களின் பேரில், கடலுார், புதுநகர் போலீசார் வழக்குப் பதிந்து சக்திவேல், 42; இவரது மகன் சீனுவாசன், 19; புஷ்பராஜ், 23; நாகராஜ் மகன் நவீன், 25; கருணாநிதி மகன் தினேஷ், 22; கண்ணதாசன் மகன் அலெக்சாண்டர், 23; உட்பட 7 பேரை கைது செய்து, சதீஷ்குமார், சக்திவேல் உட்பட 5 பேரை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X