பொது செய்தி

தமிழ்நாடு

தமிழ்ச்சங்க நிர்வாகிகள் கலந்தாய்வுக் கூட்டம்

Added : ஜன 01, 2021
Share
Advertisement
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில், மாவட்ட தமிழ்ச்சங்க நிர்வாகிகள் கலந்தாய்வுக் கூட்டம் நடந்தது.கூட்டத்திற்கு, பாவரசு பாரதி சுகுமாறன் தலைமை தாங்கினார். கவிஞர்கள் முத்தமிழ் முத்தன், கோமுகிதாசன், நடராஜன் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில், மாவட்ட தமிழ்ச்சங்க துவக்கவிழா செயல்பாடுகள் மற்றும் நடைமுறை குறித்து விவாதிக்கப்பட்டது.கள்ளக்குறிச்சி மாவட்ட தமிழ்ச்சங்கத்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில், மாவட்ட தமிழ்ச்சங்க நிர்வாகிகள் கலந்தாய்வுக் கூட்டம் நடந்தது.கூட்டத்திற்கு, பாவரசு பாரதி சுகுமாறன் தலைமை தாங்கினார். கவிஞர்கள் முத்தமிழ் முத்தன், கோமுகிதாசன், நடராஜன் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில், மாவட்ட தமிழ்ச்சங்க துவக்கவிழா செயல்பாடுகள் மற்றும் நடைமுறை குறித்து விவாதிக்கப்பட்டது.கள்ளக்குறிச்சி மாவட்ட தமிழ்ச்சங்கத் தலைவர் கிருஷ்ணா, செயலாளர் கவிதைத் தம்பி, பொருளாளர் அவ்வை கல்யாணி நடராஜன் உட்பட புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X