சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்க ஆர்ப்பாட்டம்

Added : ஜன 01, 2021
Share
Advertisement
கள்ளக்குறிச்சி: ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்களுக்கு பணிச்சுமை ஏற்படுத்தும் உயர் அதிகாரிகளை கண்டித்து கள்ளக்குறிச்சியில் ஆர்ப்பாட்டம் நடந்தது.பி.டி.ஓ., அலுவலக வளாகத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்டத் தலைவர் கொளஞ்சிவேலு தலைமை தாங்கினார். துணைத் தலைவர் செல்வபோதகர், மகளிர் அணி ஒருங்கிணைப்பாளர் பார்வதி முன்னிலை வகித்தனர். வட்டச் செயலாளர் முத்துசாமி வரவேற்றார்.

கள்ளக்குறிச்சி: ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்களுக்கு பணிச்சுமை ஏற்படுத்தும் உயர் அதிகாரிகளை கண்டித்து கள்ளக்குறிச்சியில் ஆர்ப்பாட்டம் நடந்தது.பி.டி.ஓ., அலுவலக வளாகத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்டத் தலைவர் கொளஞ்சிவேலு தலைமை தாங்கினார். துணைத் தலைவர் செல்வபோதகர், மகளிர் அணி ஒருங்கிணைப்பாளர் பார்வதி முன்னிலை வகித்தனர். வட்டச் செயலாளர் முத்துசாமி வரவேற்றார். அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் மகாலிங்கம் கண்டன உரையாற்றினார்.ஆர்ப்பாட்டத்தில், ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்களுக்கு பணிச்சுமை ஏற்படுத்துவதைத் தடுக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. வட்டார பொருளாளர் கண்ணையன் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X