பொது செய்தி

தமிழ்நாடு

கொசு ஒழிப்பு பணி

Added : ஜன 01, 2021
Share
Advertisement
சங்கராபுரம்: சங்கராபுரம் நகரில் கொசு மருந்து அடிக்கும் பணி நடந்தது.கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் நகரில் கடந்த சில நாட்களாக கொசு தொல்லை அதிகமாக உள்ளது.இதையொட்டி சங்கராபுரம் பேரூராட்சி செயல் அலுவலர் சம்பத்குமார் உத்தரவின் பேரில் நகரில் உள்ள 15 வார்டு பகுதியில் கொசுக்களை கட்டுப்படுத்த கொசு புகை மருந்து அடிக்கும் பணி

சங்கராபுரம்: சங்கராபுரம் நகரில் கொசு மருந்து அடிக்கும் பணி நடந்தது.கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் நகரில் கடந்த சில நாட்களாக கொசு தொல்லை அதிகமாக உள்ளது.இதையொட்டி சங்கராபுரம் பேரூராட்சி செயல் அலுவலர் சம்பத்குமார் உத்தரவின் பேரில் நகரில் உள்ள 15 வார்டு பகுதியில் கொசுக்களை கட்டுப்படுத்த கொசு புகை மருந்து அடிக்கும் பணி நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X