பொது செய்தி

தமிழ்நாடு

லயன் சங்கத்தினர் வேட்டி சேலை வழங்கல்

Added : ஜன 01, 2021
Share
Advertisement
சங்கராபுரம்: சங்கராபுரம் லயன் சங்கம் சார்பில் புத்தாண்டை முன்னிட்டு ஆதரவற்றோருக்கு வேட்டி சேலை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.சங்கராபுரம் டவுன் லயன் சங்கம் சார்பில் புத்தாண்டு கொண்டாடப்பட்டது. லயன் டிரஸ்ட் மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு சங்க தலைவர் சேகர் தலைமை தாங்கினார்.முன்னாள் தலைவர்கள் வரதராஜன், துரைராஜ், பால சுப்ரமணியன், கார்த்தி, அஸ்மதுல்லா, ராஜா, கோவிந்தசாமி

சங்கராபுரம்: சங்கராபுரம் லயன் சங்கம் சார்பில் புத்தாண்டை முன்னிட்டு ஆதரவற்றோருக்கு வேட்டி சேலை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.சங்கராபுரம் டவுன் லயன் சங்கம் சார்பில் புத்தாண்டு கொண்டாடப்பட்டது. லயன் டிரஸ்ட் மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு சங்க தலைவர் சேகர் தலைமை தாங்கினார்.முன்னாள் தலைவர்கள் வரதராஜன், துரைராஜ், பால சுப்ரமணியன், கார்த்தி, அஸ்மதுல்லா, ராஜா, கோவிந்தசாமி முன்னிலை வகித்தனர். செயலாளர் சக்தி வேல் வரவேற்றார். ஆங்கில புத்தாண்டை கேக் வெட்டி கொண்டாடினர். ஆதரவற் றோர் 20 பேருக்கு வேட்டி, சேலை வழங்ககப்பட்டது. நிகழ்ச்சியில் சங்க உறுப்பிணர்கள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X