பொது செய்தி

தமிழ்நாடு

விக்கிரவாண்டி ஒன்றிய, நகர அ.தி.மு.க., செயல் வீரர்கள் கூட்டம்

Added : ஜன 01, 2021
Share
Advertisement
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டியில் மாவட்டச் செயலாளர் அமைச்சர் சண்முகம் தலைமையில் அ.தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது.முத்தமிழ்செல்வன்எம்.எல்.ஏ., ஒன்றியச் செயலாளர்கள் பன்னீர், முகுந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் பூர்ணராவ் வரவேற்றார்.கூட்டத்தில் முன்னாள் ஒன்றிய செயலாளர் வேலு, முன்னாள் மாவட்ட சேர்மன் அலமேலு, மாநில பொதுக்குழு லட்சுமிநாராயணன்,

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டியில் மாவட்டச் செயலாளர் அமைச்சர் சண்முகம் தலைமையில் அ.தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது.முத்தமிழ்செல்வன்எம்.எல்.ஏ., ஒன்றியச் செயலாளர்கள் பன்னீர், முகுந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் பூர்ணராவ் வரவேற்றார்.கூட்டத்தில் முன்னாள் ஒன்றிய செயலாளர் வேலு, முன்னாள் மாவட்ட சேர்மன் அலமேலு, மாநில பொதுக்குழு லட்சுமிநாராயணன், முன்னாள் சேர்மன் கலியமூர்த்தி, வடக்கு ஒன்றிய பேரவை செயலாளர் சரவணகுமார், துணைச் செயலாளர் குமார், இலக்கிய அணி செயலாளர் துரைமுருகன், எம்.ஜி.ஆர்., மன்ற செயலாளர் ரவி, எம்.ஜி.ஆர்., மன்ற இணைச்செயலாளர் செங்கல்வராயன், வாசு பிரகாஷ், விவசாய அணி செயலாளர் மணி, ஒன்றிய தலைவர் பழனி , பாசறை செயலாளர் செந்தில்குமார், மாணவரணி செயலாளர் திருநாவுக்கரசு, ஒன்றிய பேரவை இணைச் செயலாளர் பெரியான்.ஒன்றிய தொழில்நுட்ப அணி செயலாளர் அந்துவான், மாவட்ட பிரதிநிதிகள் கிருஷ்ணன், ராயர், அஞ்சாலாட்சி, மகளிரணி செயலாளர் பிரபாவதி.தெற்கு ஒன்றியம் சார்பில் ஜெ., பேரவை செயலாளர் ஜோதி ராஜா, மாவட்ட பிரதிநிதி சுப்ரமணி , துணைச் செயலாளர் சுமதி, வங்கித் தலைவர் நாகப்பன், மாணவரணி செயலாளர் கோபாலகிருஷ்ணன், ஒன்றிய தலைவர் அசோகன், பாசறை செயலாளர் சுபாகர், துணை செயலாளர் அய்யப்பன், இலக்கிய அணி செயலாளர் ஓம் சக்தி, மகளிர் அணி செயலாளர் சிவகாமிலட்சுமணன், மாவட்ட பிரதிநிதிகள் ராஜாங்கம், தயாநிதி கண்ணப்பன்.நகரம் சார்பில் மாவட்ட ஜெ., பேரவை துணைத் தலைவர் ரமேஷ், நகர பாசறை செயலாளர் சங்கர், துணைத் தலைவர் ராஜா, நிர்வாகிகள் பேரவைச் செயலாளர் பலராமன், மாவட்ட இணை செயலாளர் மலர்விழி, எம்.ஜி.ஆர்., மன்ற செயலாளர் சங்கர், நகர துணை செயலாளர் கண்ணன், மாவட்ட சிறுபான்மை பிரிவு துணை செயலாளர் ஜாகீர் உசேன், மாவட்ட வழக்கறிஞர் அணி துணை செயலாளர் பிரகாஷ் , ஜெ பேரவை பொருளாளர் ரவிச்சந்திரன், நகர இளைஞரணி செயலாளர் வாசு, இளைஞர் பாசறை செயலாளர் ஈஸ்வரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X