பொது செய்தி

இந்தியா

அரசு மருத்துவமனையில் நலத் திட்ட உதவிகள் வழங்கல்

Added : ஜன 01, 2021
Share
Advertisement
புதுச்சேரி: தமிழ்நாடு தேசிய ஆசிரியர் சங்கம் விழுப்புரம் மாவட்ட கிளை சார்பில் புதுச்சேரி அரசு பொதுமருத்துவமனையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.திலகவதி தலைமை தாங்கினார். அரசு மருத்துவமனை டாக்டர்கள், செவிலியர்கள், மருத்துவ ஊழியர்களின் கொரோனா தடுப்பு சேவைக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. தொழு நோயாளிகளுக்கு ஆடை, போர்வை, சானிடைசர், முககவசம் வழங்கினர். தேசிய

புதுச்சேரி: தமிழ்நாடு தேசிய ஆசிரியர் சங்கம் விழுப்புரம் மாவட்ட கிளை சார்பில் புதுச்சேரி அரசு பொதுமருத்துவமனையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.திலகவதி தலைமை தாங்கினார். அரசு மருத்துவமனை டாக்டர்கள், செவிலியர்கள், மருத்துவ ஊழியர்களின் கொரோனா தடுப்பு சேவைக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. தொழு நோயாளிகளுக்கு ஆடை, போர்வை, சானிடைசர், முககவசம் வழங்கினர். தேசிய ஆசிரியர் சங்க தமிழக நிர்வாகிகள் யுகபதி, ராஜாராம் பாட்ஷா, முருகன், ரமேஷ், நிர்மல், பூங்குழலி பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X