பொது செய்தி

தமிழ்நாடு

நிரந்தர வருவாய்க்கு மரக்கன்றுகள் நடவு

Added : ஜன 02, 2021
Share
Advertisement
ஆனைமலை:ஆனைமலை, நாகரூத்து செட்டில்மென்ட் பகுதியில், பழங்குடியினர் வருமானம் ஈட்டும் வகையில், மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன.ஆனைமலை, நாகரூத்து செட்டில்மென்டில் நேற்று, நல்வழிகாட்டி அறக்கட்டளை, சேவாலயம் அறக்கட்டளை மற்றும் மலைவாழ் மக்கள் சங்கம் சார்பாக, புத்தாண்டை முன்னிட்டு மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.அறக்கட்டளைகளை சேர்ந்த ஞானசேகர், அருண்பாலாஜி

ஆனைமலை:ஆனைமலை, நாகரூத்து செட்டில்மென்ட் பகுதியில், பழங்குடியினர் வருமானம் ஈட்டும் வகையில், மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன.ஆனைமலை, நாகரூத்து செட்டில்மென்டில் நேற்று, நல்வழிகாட்டி அறக்கட்டளை, சேவாலயம் அறக்கட்டளை மற்றும் மலைவாழ் மக்கள் சங்கம் சார்பாக, புத்தாண்டை முன்னிட்டு மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.அறக்கட்டளைகளை சேர்ந்த ஞானசேகர், அருண்பாலாஜி மற்றும் சங்கத்தின் மாவட்ட தலைவர் பரமசிவம் ஆகியோர் பங்கேற்றனர். இதில், பழங்குடியின மக்களுக்கு நிரந்தரமாக வருமானம் கிடைப்பதற்காக, 500 எழுமிச்சை மற்றும் 500 நெல்லி நாற்றுகள் வழங்கப்பட்டன. இதை, பழங்குடியினருக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தில் நடவு செய்து பராமரிக்க, பழங்குடியின மக்கள் திட்டமிட்டுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X