அரசியல் செய்தி

தமிழ்நாடு

தேர்தல் பணிகள் வாசன் தீவிரம்

Added : ஜன 02, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
சென்னை:''மாவட்ட வாரியாக ஆலோசனை கூட்டம் முடிந்ததும், தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணி துவங்கப்படும்,'' என, த.மா.கா., தலைவர் வாசன் கூறினார்.சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள, த.மா.கா., தலைமை அலுவலகத்தில், புத்தாண்டு கொண்டாட்டத்தில், வாசன் பங்கேற்றார். தென் சென்னை கிழக்கு, வடக்கு மாவட்ட தலைவர்கள் முருகன், மனோகரன் ஆகியோர், ஆளுயர ஆப்பிள் மாலையும், ரூபாய் நோட்டு மாலையும்,

சென்னை:''மாவட்ட வாரியாக ஆலோசனை கூட்டம் முடிந்ததும், தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணி துவங்கப்படும்,'' என, த.மா.கா., தலைவர் வாசன் கூறினார்.

சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள, த.மா.கா., தலைமை அலுவலகத்தில், புத்தாண்டு கொண்டாட்டத்தில், வாசன் பங்கேற்றார். தென் சென்னை கிழக்கு, வடக்கு மாவட்ட தலைவர்கள் முருகன், மனோகரன் ஆகியோர், ஆளுயர ஆப்பிள் மாலையும், ரூபாய் நோட்டு மாலையும், வாசனுக்கு அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். ஏராளமான நிர்வாகிகள், வாசனை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

பின், நிருபர்களிடம் வாசன் கூறியதாவது:இன்று முதல், 8ம் தேதி வரை, மாவட்ட தலைவர்கள், மாநில நிர்வாகிகளை சந்தித்து, சட்டசபை தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை நடத்துகிறேன். டில்லியில் நடக்கிற பார்லிமென்ட் நிலைக்குழு கூட்டத்தில் பங்கேற்கிறேன். அதன்பின், தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணி துவக்கப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
02-ஜன-202108:59:24 IST Report Abuse
Bhaskaran வாங்கின ரூபாய்க்கு நல்ல ஆப்பிளா வாங்காமல் ஏமாத்திட்டாங்க
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X