ஆங்கில புத்தாண்டை வரவேற்று பிரதமர் மோடி கவிதை

Added : ஜன 02, 2021
Share
Advertisement
புதுடில்லி:ஆங்கில புத்தாண்டை வரவேற்று, உற்சாகப்படுத்தி ஊக்கமூட்டும் வகையில, பிரதமர் மோடி எழுதிய கவிதையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.'சூரியன் உதித்தது' என்ற தலைப்பில் ஹிந்தியில்எழுதப்பட்ட அந்த கவிதையுடன், வீடியோ ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது. அதில் பிரதமர் மோடிடாக்டர்கள், போலீசார், கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்கள், விவசாயிகள், மருத்துவ பணியாளர்கள் பற்றி

புதுடில்லி:ஆங்கில புத்தாண்டை வரவேற்று, உற்சாகப்படுத்தி ஊக்கமூட்டும் வகையில, பிரதமர் மோடி எழுதிய கவிதையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
'சூரியன் உதித்தது' என்ற தலைப்பில் ஹிந்தியில்எழுதப்பட்ட அந்த கவிதையுடன், வீடியோ ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது. அதில் பிரதமர் மோடிடாக்டர்கள், போலீசார், கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்கள், விவசாயிகள், மருத்துவ பணியாளர்கள் பற்றி குறிப்பிட்டு அவர்களின் பணியை பாராட்டியுள்ளார்.

முன்னதாக பிரதமர் மோடி 'டுவிட்டரில்' வெளியிட்ட ஆங்கில புத்தாண்டு வாழ்த்து செய்தியில், ''அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள். இந்த ஆண்டானது, நல்ல உடல்நலம், மகிழ்ச்சி மற்றும் வளர்ச்சியை அளிக்கட்டும். நம்பிக்கை மற்றும் ஆரோக்கியத்துடன்உற்சாகம் பெருக்கெடுக்கட்டும்,'' என தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X