பயங்கரவாத அமைப்புகளின் ரூ.460 கோடி முடக்கம்

Added : ஜன 02, 2021
Share
Advertisement
வாஷிங்டன்:அமெரிக்க நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை: சர்வதேச பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக அமெரிக்கா தொடர்ந்து கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. கடந்த 2018ல் சர்வதேச பயங்கரவாத அமைப்புகளின் 336 கோடி ரூபாயை அமெரிக்கா முடக்கியது. 2019ம் ஆண்டில் சர்வதேச பயங்கரவாத அமைப்புகளின் 460 கோடி ரூபாய் முடக்கப்பட்டுள்ளது. லஷ்கர் - இ - தொய்பா ஜெய்ஷ் - இ - முகமது ஆகிய பயங்கரவாத

வாஷிங்டன்:அமெரிக்க நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை: சர்வதேச பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக அமெரிக்கா தொடர்ந்து கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. கடந்த 2018ல் சர்வதேச பயங்கரவாத அமைப்புகளின் 336 கோடி ரூபாயை அமெரிக்கா முடக்கியது. 2019ம் ஆண்டில் சர்வதேச பயங்கரவாத அமைப்புகளின் 460 கோடி ரூபாய் முடக்கப்பட்டுள்ளது. லஷ்கர் - இ - தொய்பா ஜெய்ஷ் - இ - முகமது ஆகிய பயங்கரவாத அமைப்புகளுக்கு சொந்தமான நிதியும் இதில் அடக்கம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X