ரஜினியை அரசியலில் நுழைத்து தமிழக பா.ஜ.,வை தமிழக மக்களிடம் விற்பனை செய்து
விடலாம் என்கிற அணுகுமுறைக்கு மரண அடி கிடைத்திருக்கிறது.
-கே.எஸ்.அழகிரி, தமிழக காங்., தலைவர்
வேல் யாத்திரை மூலம் ஹிந்துக்கள் ஒன்று பட்டார்கள். இதனால் தான் தற்போது "நாங்களும் சாமி கும்பிடுபவர்கள்" என தி.மு.க., தலைவர் ஸ்டாலின் கூறுகிறார். இந்த மாற்றத்திற்கு
காரணம் நாம் நடத்திய வேல்யாத்திரை தான்.
-முருகன், தமிழக பா.ஜ., தலைவர்
உங்கள் சொந்த நலன்களுக்காக பா.ஜ.,விடம் தமிழகத்தை அடகு வைத்த நீங்கள் (அ.தி.மு.க.,)
சுயமரியாதை இயக்கத்தின் வழித்தோன்றல்களா.
-வேல்முருகன், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர்
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE