பொது செய்தி

தமிழ்நாடு

நீலகிரியில் ரூ.53 கோடி பொங்கல் பரிசு தொகை: 2.15 லட்சம் கார்டு தாரர்களுக்கு வினியோகம்

Added : ஜன 02, 2021
Share
Advertisement
ஊட்டி:நீலகிரியில், அரிசி கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகை, 53 கோடி ரூபாய், ஜன., 4ம் தேதி முதல் வழங்கப்படுகிறது.நீலகிரியில், 6 தாலுக்காவில், 2.15 லட்சம் கார்டுதாரர்கள் உள்ளனர். ' மாநில அரசு, 2,500 ரூபாய் ரொக்கத்துடன், பொங்கல் பரிசு வழங்கப்படும்,' என, அறிவித்துள்ளது. அதில், அரிசி கார்டுதாரர்களுக்கு வழங்குவதற்காக, பச்சரிசி, 250 டன்; சர்க்கரை, 300 டன் தயார் நிலையில் உள்ளது.தலா, 5 டன்
 நீலகிரியில் ரூ.53 கோடி பொங்கல் பரிசு தொகை: 2.15 லட்சம் கார்டு தாரர்களுக்கு வினியோகம்

ஊட்டி:நீலகிரியில், அரிசி கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகை, 53 கோடி ரூபாய், ஜன., 4ம் தேதி முதல் வழங்கப்படுகிறது.நீலகிரியில், 6 தாலுக்காவில், 2.15 லட்சம் கார்டுதாரர்கள் உள்ளனர். ' மாநில அரசு, 2,500 ரூபாய் ரொக்கத்துடன், பொங்கல் பரிசு வழங்கப்படும்,' என, அறிவித்துள்ளது. அதில், அரிசி கார்டுதாரர்களுக்கு வழங்குவதற்காக, பச்சரிசி, 250 டன்; சர்க்கரை, 300 டன் தயார் நிலையில் உள்ளது.தலா, 5 டன் அளவுள்ள முந்திரி; திராட்சை மற்றும், 1-5 டன் ஏலக்காய், கரும்பு கொண்டுவரப்பட்டுள்ளது. இதில், 2,500 ரூபாய் ரொக்கம்; ஒரு கிலோ பச்சரிசி; ஒரு கிலோ சர்க்கரை; தலா, 20 கிராம் முந்திரி மற்றும் திராட்சை, 5 கிராம் ஏலக்காய், ஒரு முழு நீள கரும்பு வழங்கப்படுகிறது. பொங்கல் பரிசு ரொக்க பணம் அந்தந்த பகுதியில் உள்ள வங்கிகளுக்கு அனுப்பபட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X