சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஆற்றில் விழுந்த பேக்கரி சுவர்

Added : ஜன 02, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
குன்னுார்:குன்னுார் பஸ் ஸ்டாண்ட் ஆற்றோர பகுதியில், 10க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இந்த கடைகளை அகற்ற, நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்ட நிலையில், அவ்வப்போது 'ஸ்டே' பெற்று காலதாமதம் ஏற்படுத்தப்படுகிறது. இங்கு, தி.மு.க.,-அ.தி.மு.க., இரு கட்சி நிர்வாகிகளின் கடைகளும் உள்ளன.இந்நிலையில், நேற்று முன்தினம் பெய்த கனமழையால், ஒரு பேக்கரி கடையின் பின்பக்க சுவர் இடிந்து ஆற்றில்

குன்னுார்:குன்னுார் பஸ் ஸ்டாண்ட் ஆற்றோர பகுதியில், 10க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இந்த கடைகளை அகற்ற, நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்ட நிலையில், அவ்வப்போது 'ஸ்டே' பெற்று காலதாமதம் ஏற்படுத்தப்படுகிறது. இங்கு, தி.மு.க.,-அ.தி.மு.க., இரு கட்சி நிர்வாகிகளின் கடைகளும் உள்ளன.இந்நிலையில், நேற்று முன்தினம் பெய்த கனமழையால், ஒரு பேக்கரி கடையின் பின்பக்க சுவர் இடிந்து ஆற்றில் விழுந்தது. அதனுடன் பொருட்களும் விழுந்தன. கடையில் இருந்த, 3 பேர் அதிர்ஷ்டவசமாக தப்பினர். போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
JeevaKiran - COONOOR,இந்தியா
02-ஜன-202110:35:00 IST Report Abuse
JeevaKiran இந்த கடைகளை அகற்ற, நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்ட நிலையில், அவ்வப்போது 'ஸ்டே' பெற்று காலதாமதம் ஏற்படுத்தப்படுகிறது. // அதெப்படி நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகு மறுபடியும் நீதிமன்றம் ஸ்டே வழங்குகிறது. ஒரே குழப்பமாக இருக்கிறதே?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X