பொது செய்தி

தமிழ்நாடு

மினி கிளினிக் திறப்பு

Added : ஜன 02, 2021
Share
Advertisement
ஊத்துக்கோட்டை : எல்லாபுரம் ஒன்றியம், திருக்கண்டலம் கிராமத்தில் மினி கிளினிக் திறப்பு விழா நிகழ்ச்சி, மாவட்ட சுகாதார துறை துணை இயக்குனர் ஜவஹர்லால் தலைமையில் நடந்தது.ஊராட்சி மன்ற தலைவர் மதன் வரவேற்றார். கும்மிடிப்பூண்டி எம்.எல்.ஏ., விஜயகுமார், மினி கிளினிக்கை திறந்து வைத்து பேசியதாவது:திருக்கண்டலம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த மக்கள், இனி, மருத்துவ

ஊத்துக்கோட்டை : எல்லாபுரம் ஒன்றியம், திருக்கண்டலம் கிராமத்தில் மினி கிளினிக் திறப்பு விழா நிகழ்ச்சி, மாவட்ட சுகாதார துறை துணை இயக்குனர் ஜவஹர்லால் தலைமையில் நடந்தது.ஊராட்சி மன்ற தலைவர் மதன் வரவேற்றார். கும்மிடிப்பூண்டி எம்.எல்.ஏ., விஜயகுமார், மினி கிளினிக்கை திறந்து வைத்து பேசியதாவது:

திருக்கண்டலம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த மக்கள், இனி, மருத்துவ தேவைக்கு, ஊத்துக்கோட்டை, பெரியபாளையம் செல்ல வேண்டாம். இங்கேயே சிகிச்சை பெறலாம்.சர்க்கரை, ரத்த அழுத்தம் உள்ளிட்ட நோய்களுக்கு சிகிச்சை பெறுபவர்கள், மேற்கண்ட மினி கிளினிக்கில் மாத்திரை பெற்றுக் கொள்ளலாம்.இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X