பொது செய்தி

தமிழ்நாடு

திருப்பாவை ஒப்புவித்தல்

Added : ஜன 02, 2021
Share
Advertisement
மதுரை : தமிழ்நாடு பிராமணர் சங்கம் மற்றும் தாம்ப்ராஸ் எஸ்.எஸ்.காலனி டிரஸ்ட் சார்பில் திருப்பாவை, திருவெம்பாவை ஒப்புவித்தல் போட்டி ஜன., 10 காலை 9:30 மணிக்கு எஸ்.எஸ். காலனி சுப்பிரமணிய பிள்ளை தெரு தாம்ப்ராஸ் மகாலில் நடக்கிறது. 5 - 10 வயது வரை முதல் 5 பாசுரங்களும், 10 - 15 வயது வரை முதல் 10 பாசுரங்களும், 15 வயது முதல் திருப்பாவை 20 பாசுரங்கள், திருவெம்பாவை 20 பாசுரங்களும் ஒப்புவிக்க வேண்டும்.

மதுரை : தமிழ்நாடு பிராமணர் சங்கம் மற்றும் தாம்ப்ராஸ் எஸ்.எஸ்.காலனி டிரஸ்ட் சார்பில் திருப்பாவை, திருவெம்பாவை ஒப்புவித்தல் போட்டி ஜன., 10 காலை 9:30 மணிக்கு எஸ்.எஸ். காலனி சுப்பிரமணிய பிள்ளை தெரு தாம்ப்ராஸ் மகாலில் நடக்கிறது.

5 - 10 வயது வரை முதல் 5 பாசுரங்களும், 10 - 15 வயது வரை முதல் 10 பாசுரங்களும், 15 வயது முதல் திருப்பாவை 20 பாசுரங்கள், திருவெம்பாவை 20 பாசுரங்களும் ஒப்புவிக்க வேண்டும். வெற்றி பெற்றவர்களுக்கு ஜன.,30ல் பரிசளிக்கப்படும். முன்பதிவுக்கு 98940 17971.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X