பொது செய்தி

தமிழ்நாடு

211 அரசு பள்ளிகளுக்கு ரூ.10.65 கோடி மானியம்

Added : ஜன 02, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
மதுரை : மதுரை மாவட்டத்தில் 211 பள்ளிகளுக்கு ரூ.10.65 கோடி பள்ளி மானியம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் உயர், மேல்நிலை பள்ளிகள் பராமரிப்பிற்கு ஒருங்கிணைந்த கல்வித் திட்டம் சார்பில் நிதி ஒதுக்கப்படும். இதன்படி 16 -165 மாணவர்கள் வரை உள்ள 75 பள்ளிகளுக்கு தலா ரூ.25 ஆயிரம், 166 - 385 மாணவர்கள் உள்ள 67 பள்ளிகளுக்கு தலா ரூ. 50 ஆயிரம், 386 - 1100 மாணவர் உள்ள 59 பள்ளிகளுக்கு தலா ரூ. 75 ஆயிரம், 1100க்கு மேல்
 211 அரசு பள்ளிகளுக்கு ரூ.10.65 கோடி மானியம்

மதுரை : மதுரை மாவட்டத்தில் 211 பள்ளிகளுக்கு ரூ.10.65 கோடி பள்ளி மானியம் ஒதுக்கப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் உயர், மேல்நிலை பள்ளிகள் பராமரிப்பிற்கு ஒருங்கிணைந்த கல்வித் திட்டம் சார்பில் நிதி ஒதுக்கப்படும். இதன்படி 16 -165 மாணவர்கள் வரை உள்ள 75 பள்ளிகளுக்கு தலா ரூ.25 ஆயிரம், 166 - 385 மாணவர்கள் உள்ள 67 பள்ளிகளுக்கு தலா ரூ. 50 ஆயிரம், 386 - 1100 மாணவர் உள்ள 59 பள்ளிகளுக்கு தலா ரூ. 75 ஆயிரம், 1100க்கு மேல் மாணவர் உள்ள 10 பள்ளிகளுக்கு தலா ரூ.ஒரு லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தாண்டு கோவிட் 19 சூழ்நிலையை சமாளிக்க எஸ்.எம்.டி.சி., தீர்மானம்படி பொருட்கள் கொள்முதல் செய்ய முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Darmavan - Chennai,இந்தியா
02-ஜன-202107:36:19 IST Report Abuse
Darmavan இதில் எத்தனை பிற மத பள்ளிகள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X