சம்பவம் செய்தி

தமிழ்நாடு

விபத்தில் லேப்டெக்னீசியன் பலி

Added : ஜன 02, 2021
Share
Advertisement
வேடசந்துார் : திண்டுக்கல் அருகே வாகனம் கவிழ்ந்ததில் அரசு மருத்துவமனை் லேப் டெக்னீசியன் சின்னக்காளை 47, உயிரிழந்தார். வேடசந்துார் காந்திநகர் சின்னக்காளை, திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் பணிபுரிந்தார். நேற்று முன்தினம் பணி முடிந்து இரவில் இருசக்கர வாகனத்தில் வீடுதிரும்பினார். விட்டல்நாயக்கன்பட்டி அருகே அவரது வாகனம் சென்டர் மீடியனில் மோதி கவிழ்ந்தது. காயமடைந்த

வேடசந்துார் : திண்டுக்கல் அருகே வாகனம் கவிழ்ந்ததில் அரசு மருத்துவமனை் லேப் டெக்னீசியன் சின்னக்காளை 47, உயிரிழந்தார்.

வேடசந்துார் காந்திநகர் சின்னக்காளை, திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் பணிபுரிந்தார். நேற்று முன்தினம் பணி முடிந்து இரவில் இருசக்கர வாகனத்தில் வீடுதிரும்பினார். விட்டல்நாயக்கன்பட்டி அருகே அவரது வாகனம் சென்டர் மீடியனில் மோதி கவிழ்ந்தது. காயமடைந்த சின்னக்காளை, மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். வேடசந்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X