மின்சாரம் தாக்கி வயர்மேன் பலி| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மின்சாரம் தாக்கி வயர்மேன் பலி

Added : ஜன 02, 2021
Share
உத்தரகோசமங்கை : உத்தரகோசமங்கை அருகே இந்திராநகரை சேர்ந்தவர் சண்முகம், 48.இவர் உத்தரகோசமங்கை மின்வாரியத்தில் தற்காலிக வயர்மேனாக பணி செய்து வந்துள்ளார். நேற்று காலை 11:00 மணியளவில் மின்கம்பத்தில் கட்டப்பட்டிருந்த கேபிள் டிவி வயர் கீழே தொங்கியுள்ளது.வயரை இழுத்துக்கட்டும் போது, எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கியதில் உயிரிழந்தார். இதுகுறித்து உத்தரகோசமங்கை போலீசார்

உத்தரகோசமங்கை : உத்தரகோசமங்கை அருகே இந்திராநகரை சேர்ந்தவர் சண்முகம், 48.இவர் உத்தரகோசமங்கை மின்வாரியத்தில் தற்காலிக வயர்மேனாக பணி செய்து வந்துள்ளார். நேற்று காலை 11:00 மணியளவில் மின்கம்பத்தில் கட்டப்பட்டிருந்த கேபிள் டிவி வயர் கீழே தொங்கியுள்ளது.வயரை இழுத்துக்கட்டும் போது, எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கியதில் உயிரிழந்தார். இதுகுறித்து உத்தரகோசமங்கை போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X