பொது செய்தி

தமிழ்நாடு

நாட்டுக்கோழி வளர்ப்பு குறித்து இலவச பயிற்சி

Added : ஜன 02, 2021
Share
Advertisement
ஈரோடு: ஈரோடு, கனரா வங்கி கிராமப்புற சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிலையம் சார்பில் வரும், 6ம் தேதி முதல், 20ம் தேதி வரை, நாட்டுக்கோழி வளர்ப்பு குறித்த இலவச பயிற்சி வழங்கப்படுகிறது. பயிற்சிக்கான சீருடை, உணவு இலவசம். கிராமப்புற பெண்களுக்கு முன்னுரிமை. இதில், 18 முதல், 45 வயதுக்கு உட்பட்டவர்கள் சேரலாம். முன்னதாக, 0424 2400338, 87783 23213, 72006 50604 என்ற எண்ணில் முன்பதிவு செய்ய

ஈரோடு: ஈரோடு, கனரா வங்கி கிராமப்புற சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிலையம் சார்பில் வரும், 6ம் தேதி முதல், 20ம் தேதி வரை, நாட்டுக்கோழி வளர்ப்பு குறித்த இலவச பயிற்சி வழங்கப்படுகிறது. பயிற்சிக்கான சீருடை, உணவு இலவசம். கிராமப்புற பெண்களுக்கு முன்னுரிமை. இதில், 18 முதல், 45 வயதுக்கு உட்பட்டவர்கள் சேரலாம். முன்னதாக, 0424 2400338, 87783 23213, 72006 50604 என்ற எண்ணில் முன்பதிவு செய்ய வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X