பொது செய்தி

தமிழ்நாடு

கிறிஸ்தவ ஆலயங்களில் புத்தாண்டு பிரார்த்தனை

Added : ஜன 02, 2021
Share
Advertisement
கிருஷ்ணகிரி: புத்தாண்டை முன்னிட்டு, கிருஷ்ணகிரி பெங்களூரு சாலையில் உள்ள, பாத்திமா அன்னை ஆலயம், சி.எஸ்.ஐ., தேவாலயம், ஐ.இ.எல்.சி., ஆலயம் உள்ளிட்ட அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களில், கொரோனா ஊடங்கு காரணமாக நள்ளிரவு பிரார்த்தனை கூட்டத்தை மாற்றி, நேற்று முன்தினம் இரவு, 7:30 மணி முதல், 9:00 மணி வரை சிறப்பு பிரார்த்தனை கூட்டம் நடந்தது. இதில், ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்று, ஒருவருக்கொருவர்

கிருஷ்ணகிரி: புத்தாண்டை முன்னிட்டு, கிருஷ்ணகிரி பெங்களூரு சாலையில் உள்ள, பாத்திமா அன்னை ஆலயம், சி.எஸ்.ஐ., தேவாலயம், ஐ.இ.எல்.சி., ஆலயம் உள்ளிட்ட அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களில், கொரோனா ஊடங்கு காரணமாக நள்ளிரவு பிரார்த்தனை கூட்டத்தை மாற்றி, நேற்று முன்தினம் இரவு, 7:30 மணி முதல், 9:00 மணி வரை சிறப்பு பிரார்த்தனை கூட்டம் நடந்தது. இதில், ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்று, ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்துக்களை பரிமாறி கொண்டனர். நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் இனிப்பு, கேக்குகளை வழங்கி மகிழ்ச்சியடைந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X