பொது செய்தி

தமிழ்நாடு

மேட்டூர் நீர்வரத்து சற்று அதிகரிப்பு

Added : ஜன 02, 2021
Share
Advertisement
மேட்டூர்: மாநில எல்லையில் பெய்த மழையால், மேட்டூர் அணை நீர்வரத்து சற்று அதிகரித்தது. மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம், 120 அடி. தமிழகம் - கர்நாடகா எல்லையிலுள்ள, காவிரி நீர்பிடிப்பு பகுதியில், நேற்று முன்தினம் பரவலாக மழை பெய்தது. இதனால், வினாடிக்கு, 877 கனஅடியாக இருந்த, மேட்டூர் அணை நீர்வரத்து, நேற்று, 1,057 கனஅடியாக சற்று அதிகரித்தது. அணை நீர்மட்டம், 105.28 அடியாக இருந்தது.

மேட்டூர்: மாநில எல்லையில் பெய்த மழையால், மேட்டூர் அணை நீர்வரத்து சற்று அதிகரித்தது. மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம், 120 அடி. தமிழகம் - கர்நாடகா எல்லையிலுள்ள, காவிரி நீர்பிடிப்பு பகுதியில், நேற்று முன்தினம் பரவலாக மழை பெய்தது. இதனால், வினாடிக்கு, 877 கனஅடியாக இருந்த, மேட்டூர் அணை நீர்வரத்து, நேற்று, 1,057 கனஅடியாக சற்று அதிகரித்தது. அணை நீர்மட்டம், 105.28 அடியாக இருந்தது. பாசனத்துக்கு, 2,000 கனஅடி நீர் திறக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X