பொது செய்தி

இந்தியா

இந்தியாவின் ரகசியங்களை தெரிந்து கொள்ள பாக். உளவாளிகள் முயற்சி ?

Updated : ஜன 02, 2021 | Added : ஜன 02, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
இந்தியாவின் ரகசியங்களை தெரிந்து கொள்வதற்காக பாகிஸ்தான் உளவாளிகள், இந்திய உயரதிகாரிகள் போன்று பேசுவதாக ராணுவ வீரர்களுக்கு உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.எனவே செல்போன் மற்றும் தொலைபேசியில் அழைப்பவரின் அடையாளத்தை உறுதி செய்யாமல் தகவல்களை தெரிவிக்க வேண்டாம் என ராணுவ வீரர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.மேலும் படைகள், முக்கிய நபர்களின்

இந்தியாவின் ரகசியங்களை தெரிந்து கொள்வதற்காக பாகிஸ்தான் உளவாளிகள், இந்திய உயரதிகாரிகள் போன்று பேசுவதாக ராணுவ வீரர்களுக்கு உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.latest tamil newsஎனவே செல்போன் மற்றும் தொலைபேசியில் அழைப்பவரின் அடையாளத்தை உறுதி செய்யாமல் தகவல்களை தெரிவிக்க வேண்டாம் என ராணுவ வீரர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


latest tamil newsமேலும் படைகள், முக்கிய நபர்களின் நடமாட்டங்கள் போன்றவை பற்றிய தகவல்களை தெரிவிக்க வேண்டாம் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
திருஞானசம்பந்தமூர்த்திதாச ஞானதேசிகன் இதையெல்லாம் யாருக்காக செய்கிறார்கள் என்பது யாருக்குமே தெரியாத ரகசியமல்ல
Rate this:
Cancel
02-ஜன-202114:59:07 IST Report Abuse
வெற்றிக்கொடி கட்டு அப்படி பாகிஸ்தான் முயற்சி செய்யாமல் இருந்தாலும் இது போன்ற எச்சரிக்கைகளை விடுவதில் தவறில்லை ......
Rate this:
Cancel
02-ஜன-202113:50:35 IST Report Abuse
சம்பத் குமார் 1). Pakistan must to know or thing or find out how to develop or to improve the financial status instead of looking for finance aid.3). They have been spending lot of money for military irrespective of their incomes.3). They have been spending lot of very quality time to quarrel and fighting with Indian Army.4). Today the real war is in economical wealth management. 5). At present Pakistan may take another 10 years to reach Indian economy condition.6). whereas that time India may gone much better position.7). why china is taking some strong decision against any country because they are holding very strong economy as of now.8). Pakistan government should think about their citizens rather than quarreling with neighbour countrys.9). Pakistani are our brothers as well as we have divided into countries because of British.10). lets work together and build strong two countries in the world. Thanks.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X