இந்தியா முழுவதும் இலவச தடுப்பூசி: ஹர்ஷ்வர்தன் தகவல்

Updated : ஜன 02, 2021 | Added : ஜன 02, 2021 | கருத்துகள் (10)
Share
Advertisement
புதுடில்லி: இந்தியா முழுவதும், கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார்.நாடு முழுவதும் 259 இடங்களில் கொரோனா தடுப்பூசி போடப்படுவதற்கான ஒத்திகை இன்று (ஜன.,02) நடந்தது. டில்லியில், குரு தேஜ் பகதூர் மருத்துவமனைில் நடந்த ஒத்திகையை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் பார்வையிட்டார்.இதன் பின்னர்
ஹர்ஷ்வர்தன், கொரோனா தடுப்பூசி, இந்தியா,

புதுடில்லி: இந்தியா முழுவதும், கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் 259 இடங்களில் கொரோனா தடுப்பூசி போடப்படுவதற்கான ஒத்திகை இன்று (ஜன.,02) நடந்தது. டில்லியில், குரு தேஜ் பகதூர் மருத்துவமனைில் நடந்த ஒத்திகையை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் பார்வையிட்டார்.


டில்லி மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை நிகழ்ச்சியை மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் பார்வையிட்டார். அப்போது அவர் கூறுகையில், நாடு முழுக்க மக்களுக்கு கொரோனா தடுப்பூசி இலவசமாக -போடப்படும் என்றார். பைட் ஹர்ஷ் வர்தன் மத்திய சுகாதார அமைச்சர்

latest tamil news



இதன் பின்னர் நிருபர்களிடம் அவர் கூறுகையில், டில்லி மட்டுமல்லாமல், இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படும் என தெரிவித்தார்.

தொடர்ந்து டுவிட்டரில் அவர் வெளியிட்ட பதிவு ஒன்றில், முதல்கட்டமாக, கொரோனாவுக்கு எதிராக போராடும் 1 கோடி சுகாதார பணியாளர்கள் 2 கோடி முன்கள பணியாளர்களுக்கு இலவசமாக தடுப்பூசி வழங்கப்படும். மேலும் 27 கோடி பேருக்கு ஜூலைக்குள் தடுப்பூசி போடுவது குறித்து திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
C.Ayyappan - chennai,இந்தியா
02-ஜன-202119:05:09 IST Report Abuse
C.Ayyappan அவர் அக்கவுன்டில் 15 லட்சம் எப்போ போடுவேன் என்று சொன்னார் .ஹிந்தி தெரியவில்லை எனில் முதலில் ஹிந்தி படித்துவிட்டு அவர் சொன்ன விடியோவை பாரு.சொல் புத்தியும் இல்லை சொந்த புத்தியும் இல்லை .கேப்பார் சொல் கைபுள்ள போல .
Rate this:
Cancel
02-ஜன-202116:48:04 IST Report Abuse
ஆப்பு சரியாச் சொல்லுங்க. இல்லேன்னா 15 லட்சம் வங்கிக் கணக்கில் போட்ட மாதிரி ஆயிடப் போகுது.
Rate this:
Cancel
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
02-ஜன-202114:56:18 IST Report Abuse
A.George Alphonse நம்ப முடியவில்லை.இலவசமாக வழங்கும் போதுதான் உண்மை தெரியும்.
Rate this:
ShivRam ShivShyam - Coimbatore,இந்தியா
02-ஜன-202115:10:28 IST Report Abuse
ShivRam ShivShyamஉண்மை தெரிஞ்சு என்ன பண்ண போற அல்போன்சு .. ஒரு கல்வெட்டுல எழுதி அது பக்கத்துல நீயும் உக்காந்துக்க ..பின்னால் ல வர சந்ததிகள் பார்த்து படித்து தெரிஞ்சுக்குவாங்க .. ஏன்டா இலவசமா மருந்து குடுக்கலேன்னாலும் தப்பு ..குடுக்கறேன்னு சொன்னாலும் நம்பமாட்டேன் நா என்ன பண்ணலாம் உன்னை ..தூக்கி வெளிய போடுங்கடா அந்த .... அப்படின்னு தீயமுக மாறி சொல்லிறலாமா...
Rate this:
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
02-ஜன-202116:49:43 IST Report Abuse
A.George Alphonseஎனக்கு அந்த கர்மம் இல்லை. நீயே நீ இருக்கும் ஊரிலேயே இவர் சொல்வதெல்லாம் உண்மை என்று தம்பட்டம் அடித்து பிஜேபிக்கு தொண்டர்களை சேர்க்க முயற்சி செய்.இதுபோன்ற உதவாக்கரை அறிவுரைகளை அவர்களுக்கு சொல். ஏதாவது பயன் கிடைக்கும்....
Rate this:
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
02-ஜன-202117:19:22 IST Report Abuse
A.George Alphonseஎனக்கு வயதாகிவிட்டது நீயே உன் மத்திய சுகாதார மந்திரி கூறிய இலவச தடுப்பூசி 100% உண்மை என்று உன் உஊரில் உள்ள கல்வெட்டில் ஆழமாக செதுக்கி அங்கேயே அமர்ந்து கத்திக்கத்தி கூவு.தொண்டர்களும் கட்சியில் சேருவார்கள். உனக்கும் ஏதாவது பதவி கிடைக்கும்.எனக்கு இதுபோன்ற useless advise கூறுவதால் உனக்கு ஒன்றும் கிடைக்காது.முதலில் நாகரீகத்தை கற்று கொள். ஒருமையில் பேசி உன் மரியாதையை நீயே கெடுத்துக்கொள்ளாதே....
Rate this:
ShivRam ShivShyam - Coimbatore,இந்தியா
04-ஜன-202112:12:37 IST Report Abuse
ShivRam ShivShyamஅடடே வயதானவர்களுக்கு முன்னுரிமை தடுப்பூசியில் .. வணக்கம் பெரியவரே ..எனக்கு கட்சியும் வேண்டாம் ஒரு பதவியும் வேண்டாம் .....
Rate this:
ShivRam ShivShyam - Coimbatore,இந்தியா
04-ஜன-202112:15:16 IST Report Abuse
ShivRam ShivShyamஉன் பிரதம மந்திரி உன் சுகாதார மந்திரி ..நீங்க எந்த நாடு அய்யா பெரியவரே ????? போய்விடுங்கள் அங்கேயே .....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X