பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி: பாக்.,கில் பயங்கரவாதி லக்வி கைது

Updated : ஜன 02, 2021 | Added : ஜன 02, 2021 | கருத்துகள் (10)
Share
Advertisement
லாகூர்: மும்பை பயங்கரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட, லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பின் கமாண்டரான ஜாகி உர் ரெஹ்மான் லக்வியை, பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதியுதவி செய்த வழக்கில் பாகிஸ்தான் போலீசார் கைது செய்துள்ளனர்.மும்பை தாக்குதல் வழக்கில், 2015 முதல் ஜாமினில் உள்ள லக்வியை, பயங்கரவாத தடுப்பு பிரிவினர் கைது செய்தனர். எந்த இடத்தில் லக்வி கைது செய்யப்பட்டார் என்ற
26/11, Mumbai attack, mastermind, Lashkar-e-Taiba, Leader, Zaki-ur-Rehman-Lakhvi, arrest, Punjab, Pakistan, financial help, terrorists,  பாகிஸ்தான், பயங்கரவாதி,லஷ்கர் இ தொய்பா, லக்வி, கைது

லாகூர்: மும்பை பயங்கரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட, லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பின் கமாண்டரான ஜாகி உர் ரெஹ்மான் லக்வியை, பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதியுதவி செய்த வழக்கில் பாகிஸ்தான் போலீசார் கைது செய்துள்ளனர்.

மும்பை தாக்குதல் வழக்கில், 2015 முதல் ஜாமினில் உள்ள லக்வியை, பயங்கரவாத தடுப்பு பிரிவினர் கைது செய்தனர். எந்த இடத்தில் லக்வி கைது செய்யப்பட்டார் என்ற தகவல் வெளியிடப்படவில்லை. உளவுத்துறையினர் அளித்த தகவல் அடிப்படையில், பயங்கரவாத தடுப்பு பிரிவு அதிகாரிகள், லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பின் தலைவர் ஜாகி உர் ரெஹ்மான் லக்வியை கைது செய்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


latest tamil news


Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
03-ஜன-202104:15:15 IST Report Abuse
J.V. Iyer நம்மூர்காரங்களே இவனுக்கு பணம் அனுப்பி இருப்பாய்ங்க. விசாரித்து பாருங்க.
Rate this:
Cancel
Sowdarpatti Rayarpadi Ramaswamy - Madurai,இந்தியா
02-ஜன-202122:06:44 IST Report Abuse
Sowdarpatti Rayarpadi Ramaswamy மீண்டும் மீண்டும் காமெடி. இவர் முன்பு சிறையில் இருந்தபோது குழந்தை பெற்றதாக சொல்லப்படுகின்றது.
Rate this:
Cancel
N.Purushothaman - Cuddalore,மலேஷியா
02-ஜன-202119:57:08 IST Report Abuse
 N.Purushothaman இந்தியா வோ அல்லது அமெரிக்காவோ அவனை போட்டு தள்ளிடும்ன்னு தகவல் கெடச்சி இருக்கும் ..கைதுங்கிற பேருல முழு பாதுகாப்பு ..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X